Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சிரமமா இருக்கு… மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க… பயணிகள் கோரிக்கை..!!

திண்டுக்கல்லில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகை செயல்படாததால் தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றனர். இதற்காக 6 நடைமேடைகள் உள்ளன. ரயில் பெட்டிகள் இந்த நடைமேடைகளில் நிற்கும் இடத்தை தெரிவிப்பதற்காக டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் பலகையில் ரயில்கள் வரும் போது பெட்டிகளின் எண் ஒளிரும் இதனால் பெட்டியை அறிந்து பயணிகள் தங்கள் […]

Categories

Tech |