Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம்… இந்தியாவில் மிகப்பெரிய சாதனை…!!!

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பல்கலைக் கழகத்தை உருவாக்கி கேரள மாநிலம் சாதனை படைத்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப கல்வியை முன்னேற்றம் செய்யும் வகையில் கேரளா மாநிலம் டிஜிட்டல் பல்கலைகழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. தலைநகர் திருவனந்தபுரம் அடுத்துள்ள மங்கல புரத்தில் இயங்குகின்ற ஐ.ஐ .டி யை மேம்படுத்தி இந்த டிஜிட்டல் பல்கலைக்கழக உருவாக்கி உள்ளார்கள். நேற்று காணொலிக் காட்சி மூலம்  இந்த டிஜிட்டல்  பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முதல்-மந்திரி பினராய் […]

Categories

Tech |