Categories
மாநில செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டை…. தமிழகம், மத்தியப்பிரதேசத்தில்…. ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு….!!!!!

மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் விவசாயிகடன் அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோட்டத்தைத் துவங்க இந்திய ரிசர்வ் வங்கியானது முடிவு செய்து இருக்கிறது. இதனால் முதற்கட்டமாக இந்த 2 மாநிலங்களின் குறுப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் முன்னோட்டங்களை செய்யவுள்ளது. அதன் முடிவுகளின்படி அதனை பிற மாவட்டங்களுக்கும், படிப் படியாக நாடு முழுதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரிசர்வ்வங்கியானது தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. விவசாயிகடன் அட்டை திட்டம்: கடந்த 1998 ஆம் வருடம் விவசாயிகள் விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகிய விவசாய இடுபொருட்களை […]

Categories

Tech |