ஜன்தன் திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடம் இருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது பற்றி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் […]
Tag: டிஜிட்டல் முறை
சென்னையில் இந்திய ரிசர்வ்வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட்கார்டுக்கான (KCC) முன்னோடித் திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது. இப்போது இருந்து வரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு இது ஒரு புது அணுகு முறையாக இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவுவரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இந்த செயல்தளம் உருவாக்கப்பட்டு […]
இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம் சதுக்கத்தில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பும் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரம் மேயர் ஏரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் […]
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் சந்தேகத்திற்குரிய செயலிகள் மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது, டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் சந்தேகத்திற்குரிய செயலிகள்(ஆப்ஸ்) மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இந்த செயலிகள், இந்தியாவில் சில நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆப் மூலம் கடன் வாங்குபவர்கள், பணத்தை திருப்பிச் செலுத்த துன்புறுத்தப்படுகிறார்கள் மற்றும் இந்த செயலிகளால் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கேட்டரிங் கடைகளில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. பயணிகளிடம் அதிக விலைக்கு உணவுகள், தண்ணீர் […]
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமை செயலாளர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எப்போதும் மாணவர்களுக்கு ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் அதற்கும் முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கு அது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனி வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் முறையில் தான் நடைபெறும். ஆசிரியர் பயிற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செல்போன் செயலிகள் பயன்பாடு ஆகியவற்றையும் […]
பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் […]
உணவகங்கள் மற்றும் விடுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கின்றனர் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38, 420 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையானது 1,211 ஆக பதிவானது என்று ரஷ்யா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் 80 சதவீதத்திற்கும் மேலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவோரின் விகிதமானது 40%த்திற்கு மேலாக உயரவில்லை. இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் […]
இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தங்கள் சொந்த நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் என்பது மிகவும் அவசியம். ஆனால் அதனைப் பெறுவது சுலபமல்ல. அவற்றிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்த்து உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாஸ்போர்ட் நமது கைக்கு வரும். இந்நிலையில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை […]