Categories
மாநில செய்திகள்

“எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல”…? டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு…!!!!

காவல்துறை அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் நேர்மையாக பணி புரிவது சாதாரண விஷயம் அல்ல என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபிகள் ஷகில் அக்தர், சுனில் குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பல கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையில் சுனில் குமார் சிங்கும், ஷகில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டிஜிபி கையில் ஸ்கின் ஷாட் இருக்கு…! அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க.  எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க.  பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சென்றார் டிஜிபி சைலேந்திரபாபு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: YOTUBE மீது நடவடிக்கை; டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றிய இழிவான கருத்து கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களை வெளியிடும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் தமிழக டிஜிபி..! ஓ சொல்லுறீங்களா ? ஓஹோ சொல்லுறீங்களா ? – DMKவை விடாது விரட்டும் எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார்,  எழுதிக் கொடுத்தால்  பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும்,  இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து, அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

RSS அணிவகுப்பு ஊர்வலம்…! தமிழக டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்… திடீர் ட்விஸ்ட்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் ..!!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு திருவள்ளூர் காவல்துறையினருக்கும், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு ஆனது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் KKSSRR மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் – இரணியன் பரபரப்பு பேட்டி

வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் குறவர் இன மக்கள் சார்பில் மனு கொடுக்க சென்ற போது தீண்டாமை கடைப்பிடித்து, இருக்கை கொடுக்காமல் நிற்க வைத்தே பேசியதாக  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வனவேங்கை கட்சி தலைவர் இரணியன் டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது புகார் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திக்க வரும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்களை (என்னை) நிற்க வைத்து கேள்வி கேட்பதும் ஒருவகையான தீண்டாமை தான். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்…. டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட எச்சரிக்கை தகவல்….!!!!

பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட்ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்ற 22-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலஇடங்களில் போராட்டம் மேற்கொண்டனர். இவற்றில் 1410 பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: இன்று மாலைக்குள் குற்றவாளிகள் கைது – டிஜிபி உறுதி

பெட்ரோல் பெட்ரோல் குண்டு வச்சு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி உறுதி அளித்திருக்கிறார். தொடர் பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இல்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு – டிஜிபி எச்சரிக்கை…!!

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்ற செயல்கள் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 250 […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்னைக்கி நைட்டே என்னை அரெஸ்ட் செஞ்சீங்க…! எல்லாருக்கும் ஒரே சட்டம் தானே… டிஜிபியிடம் கேட்ட ஜெயக்குமார்… ஏன் தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடிய ஒரு செயல் தான். டிஜிபியிடம் நான் கேட்டேன், சாதாரணமாக ஒரு குற்றம் நடக்கிறது, அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடுகிறீர்கள், எஃப் ஐ ஆர் போட்டு விசாரிச்சு என்ன செய்கிறீர்கள் ? என்னென்ன செக்ஷன் இருக்கு ? அதெல்லாம் போட்டு கைது செய்கிறீர்கள். உதாரணத்திற்கு ஜனநாயக கடமையற்ற வந்த பொதுமக்களை, ஜனநாயக கடமை ஆற்ற விடாமல், ஓட்டு போட செய்ய விடாமல் செய்த ரவுடியை வைத்து […]

Categories
மாநில செய்திகள்

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை….. “ஆவணங்கள் மாயம்”….. அதிர்ச்சியடைந்த நீதிபதி..!!

பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. பல்வேறு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

“வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!!!!!

2011 ஆம் வருடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2012 ஆம் வருடம் ஒன்றிய அரசு அரசாணை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் காவல் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும் போலீஸ் என்ற போர்டு  […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி வழக்கு…. வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. டிஜிபி அதிரடி எச்சரிக்கை….!!!!!!!!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும் இரண்டு எஸ் பி, 350 காவலர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்த போதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கந்து வட்டியை ஒழிக்க…. டிஜிபி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

திருமணவரன் பார்ப்பவர்களே உஷார்!… இப்படியெல்லாம் நடக்குது?…. டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திருமண இணையதளத்தில் பதிவு செய்யப்படும் பெண்களை குறி வைத்து மோசடிகள் அதிகம் நடைபெறும் சூழ்நிலையில், இது போன்ற மோசடி நபர்களிடம் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “போலியான ஆப்கள் வாயிலாக டாக்டர் வரன் இருப்பதாக கூறி அந்த போலியான நபரை அறிமுகப்படுத்தி, உங்களிடம் தொடர்பு ஏற்படுத்தி பரிசு பொருட்கள் அனுப்புவார். அந்த பரிசு பொருள் ஏர்போர்ட்டில் வரும்போது கஷ்டமர் உங்களை தொடர்புகொண்டு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கூறுவார். […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களே….! “இனி நிம்மதியா இருக்கலாம்”….. டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையில் காவல் செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடைகளில் வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பது, பொருள்களை சேதப் படுத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிப்பதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் காவல் உதவி […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு உத்தரவுகளை மதிக்கல”…. உ.பி டிஜிபி-க்கு பணி மாற்றம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த வருடம் ஜூலை முதல் உத்தரப்பிரதேசத்தின் டிஜிபியாக முகுல் கோயல் இருந்தார். இவரை உத்தரப்பிரதேச அரசு டிஜிபி பதவியிலிருந்து நீக்கி முக்கியத்துவம் இல்லாத பதவியாக கருத்தப்படும் சிவில் பாதுகாப்புத்துறை டிஜி பதவியில் பணி அமர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு கூறியிருப்பதாவது, “முகுல் கோயலுக்கு பணியில் ஆர்வம் இல்லாததும், அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டதும்தான் காரணம் என தெரிவித்துள்ளது. சென்ற மாதம் முகேஷ் கோயல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட ஸ்ட்ரிக்ட் ஆடர்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்…!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு  முக்கியமான சுற்றறிக்கை ஓன்றை  பிறப்பித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகின்றது. இந்நிலையில்  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காவல் துறை மானியக் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபியின் அறிவுரைக்கும் மதிப்பில்ல….. “ரோட்டில் சரமாரியாக அடித்துக்கொண்ட பள்ளி மாணவர்கள்”….. வைரலாகும் வீடியோ….!!!!

கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கை மோசமாக இருப்பதாக பல இடங்களில் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது இருந்த மதிப்பும், அச்சமும் சிறிதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் நிலை உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. அதன்தொடர்ச்சியாக சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருக்காங்க …. தனி நீதிபதி கருத்து…. டிஜிபி சைலேந்திரபாபு கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்…!!!!

காவல் துறையில் அதிகாரிகள் ஊழல் வாதிகளாக இருப்பதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் தவறான புகார் என்ற புகாரை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவிசாரணை செய்ய உயர் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க…. தமிழக போலீஸ் புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் ஆங்காங்கே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை தடுக்க “ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் பிளான் போட்டு மக்களை தாக்குகிறது”…. டிஜிபி வெளியிட்ட தகவல்…..!!!!!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் லால் சவுக் பகுதியில் மைசுமா எனும் இடத்தில் பயங்கரவாதிகள் மறைந்து இருந்து திடீரென்று வீரர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து உடனே அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். இதேபோல் புல்வாமா மாவட்டத்தின் லஜூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் திடீரென்று பொதுமக்களை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே இத பண்ணாதீங்க… டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை…!!!!!

மாணவர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட்டு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை இழந்துள்ளனர். பெற்றோர் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் சொத்து. தற்கொலை எண்ணம் தோன்றினால் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இவரிடம் போன் வாயிலாக ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் 1098 மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தை 9152987821 என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு புதிய அதிரடி…!!!!

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரவுடிகளை ஒடுக்குவது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ  மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை  டி.ஜி.பி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் மதமாற்றம் புகார்….. தமிழக டிஜிபிக்கு வந்த அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு செய்ததாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்தது. இது பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா வாக்குமூலத்தில் எந்த இடத்திலும் அவர் மதமாற்றம் குறித்து பேசவில்லை என்றும், சகாயமேரி என்ற வார்டன் தன்னை விடுதியின் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசு சின்னங்கள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. டிஜிபி அதிரடி….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக உபயோகப்படுத்துபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு சின்னத்தை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அதை மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், தங்களின் வாகனம் விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகளில் அரசு சின்னங்களை உபயோகப்படுத்தக் கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

புகார் வந்த 30 நிமிடத்திற்குள்…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கும் வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள புதிய வித் உத்தரவுகள் பின்வருமாறு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2021-ன் கீழ் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு சுய நினைவில் உள்ளவர்களை புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, பாலியல் குற்றங்களில் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார்…. வெளியான புதிய தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல் துறை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார் பவ்ராவை நியமித்து அரசு சனிக்கிழமையன்று ஆணையிட்டது. 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 3 மாதங்களில் 3-வது காவல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடருவார். பஞ்சாப் கவர்னர் எம்பனல்மெண்ட் கமிட்டி உயர் பதவிக்கு பாவ்ரா, முன்னாள் மாநில காவல்துறை தலைவர் தினகர் குப்தா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரபோத் குமார் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடந்தது தொடர்பாக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. புத்தாண்டு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது…. டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடற்கரையில் புத்தாண்டு ம்ம்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவை என்னவென்றால், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது […]

Categories
மாநில செய்திகள்

அடி தூள்…. லஞ்சம் வாங்கும் போலீசார்…. டிஜிபி அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ்…. தமிழகத்தில் அதிரடி….!!!!

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்தி வருகிறார். ஆரம்பகட்டத்தில் இருந்தே இவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காவலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி காவலர்களின் பணி இடம் மாறுதல், தண்டனை நீக்குதல் உட்பட பல விவகாரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்ட பின்பும், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஜிபி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை”…. சர்ச்சையை கிளப்பிய பாஜக….!!!

தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாகவி பாரதியாரின் 140 பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் படத்திற்கு… டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை…!!!

மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் படத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “ஆடு திருடர்களை 15 கிலோமீட்டர் தனியாளாக துரத்தி சென்றுள்ளார். மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்றக் கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார் .அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூமிநாதன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி அறிவிக்கப்பட்டதற்கு எனது […]

Categories
தேசிய செய்திகள்

அடடா..! டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் அடித்த டிஐஜி தந்தை…. நெகிழ்ச்சியான தருணம்…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் டிஎஸ்பி-யாக பொறுப்பேற்ற அபெக்ஷா நிம்பாடியா தனது தந்தையான எபிஎஸ் நிம்பாடியா அவர்களுக்கு சல்யூட் செய்துள்ளார். அப்போது அதை பெருமையுடன் ஏற்ற அவருடைய தந்தையான டிஐஜி, தன் மகளுக்கு மீண்டும் சல்யூட் அடித்துள்ளார். தன்னுடைய மகளின் பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை இந்திய – திபெத் எல்லைக் காவல்படையின் (ITBP) இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த பெருமைமிகு தருணத்தை நெட்டிசன்கள் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி போட்ட உத்தரவு… “தமிழ்நாடு முழுவதும்… 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது”… தொடரும் தேடுதல் வேட்டை.!!

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 2,512 ரவுடிகளை, காவல்துறையினர் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.. கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ்குமா,ர் ரவிச்சந்திரன் சீமா அகர்வால் ஆகியோருக்கு தமிழக அரசு டிஜிபி அந்தஸ்து வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு.!!

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தின் டிஜிபி களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபியை ஆஜர்படுத்த…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த பிப்ரவரி மாதம் பெண் டிஎஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் இருவர்கள் மீதும் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த 29ஆம் தேதி இந்த இருவர்கள் மீதும் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்தது. டிசம்பருக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க… சிபிசிஐடி பரிந்துரை…!!!

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச் சொன்ன உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களுக்குள் நடவடிக்கை…. சைலேந்திரபாபு அதிரடி…!!!

தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் – தமிழகத்தின் 30வது…. டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்…. இன்று காலை பொறுப்பேற்கிறார்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய அதிரடி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவு… டிஜிபி அதிரடி…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல குற்றச் செயல்கள் அதிகமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கொலை, கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதனால் மக்கள் யாரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தினம்தோறும் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துக் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் மீண்டும் புகார்….! சசிகலாவுக்கு வசமான செக்… டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் …!!

அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா தமிழ்நாடு வரக்கூடாது என்று அமைச்சர் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தியதற்ககு எதிர்ப்பு தெரிவித்தும் டிஜிபியிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தலைமையில் புகார் அளித்திருந்தார்கள். இந்தநிலையில் தற்போது, அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா உள்ளே வரக்கூடாது என்றும், தமிழகத்திற்கு வரக்கூடிய சசிகலா அதிமுக கொடியை […]

Categories
மாநில செய்திகள்

“மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிய வேண்டும்”…. கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை…!!

நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூல் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரை, போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைவரும் காவல் நிலையங்களில், மது பழக்கம் உள்ள காவலர்களை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மக்கள் பற்றி மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களை  நேரடியாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

Categories

Tech |