தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 14 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். அதன்படி ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு அதிரடி படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் ஆலங்குளம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் […]
Tag: டிஜிபி உத்தரவு
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை நேற்று அனுப்பினார் அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றியது. அந்த தீர்மானங்கள் அடிப்படையில் சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் […]
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தெருவோர கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த 24 மணி நேர கடைகள் முதலில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே இருந்தது. அதன் பிறகு தான் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் வர ஆரம்பித்தது. இந்நிலையில் 24 மணி […]
கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தமிழக டி.ஜி.பி சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கந்துவட்டி தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட […]