உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சுனில்குமார். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். ரயில் இன்ஜின் ஓட்டுநர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல், பொய் குற்றச்சாட்டில் சிக்கிய காவலருக்கு துணையாக இருப்பது உள்ளிட்ட நன்மைகளைச் செய்துள்ளார். காவல்துறையில் இருக்கும் நேர்மையான நபர்களில் சுனில்குமாரும் ஒருவர் என்று சக காவலர்கள் புகழ்கின்றனர்.
Tag: டிஜிபி ஒய்வு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |