Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் இதைத்தான் ஆசைப்பட்டேன்”…? டி.ஜி.பி சைலேந்திரபாபு பேச்சு…!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா 3.0…. ரூ. 1.84 கோடி பறிமுதல்….. ரூ. 8.83 லட்சம் சொத்துக்கள் முடக்கம்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். அதன் பிறகு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேஷன் கஞ்சா‌ 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் காவல்துறையினர் அதிரடி கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கஞ்சா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
மாநில செய்திகள்

காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் தன் நலன் கருதாது இரவு பகலாக சாலைகளில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் காவல்துறையினர் பங்கு இன்றியமையாதது. தற்போது தமிழக காவலர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக காவலர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அந்த டைம்ல துப்பாக்கி சூடு நடத்த தயங்கக்கூடாது”…. போலீசாருக்கு அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப் படையில் நகர்புற பகுதிகளுக்கான புது ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச,.24) திறந்து வைத்தார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது காவல்துறையினரை குற்றவாளிகள் தாக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ATM பின் நம்பரை யாரிடமும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு அரசு மற்றும் வங்கிகள் சார்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் மட்டும்தான் ஹெல்மெட் போடணுமா”… தமிழக போலீசுக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 10% பேர் மட்டும் தான் ஹெல்மெட் அணிவதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…. இனி இது கட்டாயம்….. டிஜிபி சைலேந்திரபாபு…..!!!!

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாலை விதிமுறைகள் தான். அதனால் நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் விதமாக அபராதத்தை அதிகரிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹெல்மெட் அணியாமல் […]

Categories
மாநில செய்திகள்

கழிவுகளை தமிழகத்தில் கொட்டினால் கடும் நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…..!!!

கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவற்றை தமிழக எல்லையோர மாவட்டங்களான குமரி மற்றும் தென்காசியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு பலமுறை எச்சரித்தும் கேரள மாநில அரசு இதனை நிறுத்தவில்லை. இந்நிலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து லாரிகளில் கழிவுகள் ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டினால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. யார் கேட்டாலும் இதை மட்டும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இணைய வழியில் நடைபெறும் மோசடியால் ஏமாறாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார். மின் இணைப்பு மற்றும் ஆதார் இணைப்பு என்று […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பரந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் காவல்துறை…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பறந்த உத்தரவு… ஐகோர்ட் அதிரடி….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா பானு என்ற பெண்மணி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய மகன்கள் இரண்டு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது வழக்கு விபத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. இதனால் நான் காவல்துறையினரிடம் சென்று குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இனி அந்த வழக்குகளில் அவசரப்படாதீங்க!…. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்….!!!!

சிறுவயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமை குறையும் என பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சிறுவயதினர் மீது பாலியல் வன் கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யபடுகின்றனர். இச்சூழலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். காதல் உறவு, திருமணம் உறவு உள்ளிட்ட போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“இனி இதை செய்யக்கூடாது”…. தமிழகம் முழுதும் காவல்துறையினருக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை…. டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்….!!!!

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை எனவும் தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை தான் வைத்து இருக்கிறோம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு முன் வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, பிரதமர் வருகையின் போது பாதுகாப்பின் குளறுபடிகள் நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

WhatsApp யூஸ் பண்ணும்போது இதில் கவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!

உங்களின் பாஸ்வேர்ட் (Password) ஓடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை வங்கிகள் ஒருபோதும் கேட்காது. எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் WhatsAppஇல் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். மேலும், புது நெட் பேங்கிங் மோசடியில் கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். ஏமாந்து விட்டால் 1930-ஐ அழைக்க வேண்டும் என்றார். சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகளின் முழு விவரமும் இனி போலீஸ் கையில்…. புதிய செயலி அறிமுகம்….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” என்ற அலைபேசி செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்துள்ளார் . தமிழகத்தில் உள்ள ரவுடிகளில் எத்தனை பேர் சிறையில் உள்ளனர், ஜாமினில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எத்தனை, எந்த மாதிரியான குற்றங்களில் ரவுடிகள்  ஈடுபட்டனர் என்பது குறித்து அனைத்து விவரங்களும் அந்த செயலியில் திரட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 30000 ரவுடிகள்  குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. புதுவகையான வங்கி மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புது நெட் […]

Categories
மாநில செய்திகள்

வச்ச குறி தப்பவில்லை…. தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

சென்னை கமாண்டோ படைத்தளத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர். இதில் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பிரிவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் முதலிடம் பிடித்தார். டிஜிபி சைலேந்திரபாபு பிஸ்டல் பிரிவில் தங்கமும், ரைபில் பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு….. டிஜிபி சைலேந்திரபாபு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் அனைத்து நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் மற்றும் கஞ்சா கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பது போலீசாருக்கு மாமுல் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“சாலை விழிப்புணர்வு பாடல்”…. சிறுமியை கண்டுபிடித்து வாழ்த்திய டிஜிபி…. குவியும் பாராட்டு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சமீரா ஜாய்ஸ். இந்த சிறுமிக்கு தற்போது 12 வயது ஆகும் நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கானா குரலில் சாலை விழிப்புணர்வு பாடலை பள்ளி சீருடையில் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு, கானா குரலில் பாடி அசத்திய சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமீரா ஜாய்ஸ் என்பது தெரியவந்ததால், டிஜிபி சைலேந்திரபாபு சிறுமியை சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,144 காவலர்கள் அதிரடி மாற்றம்….. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழ்நாடு சிறப்பு படையில் பணியாற்றி வரும் 6144 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் ஆகவும், ரமேஷ் கள்ளக்குறிச்சி சாப்-டிவிஷன் டிஎஸ்பி ஆகவும், ரவிக்குமார் கோவை மாநகரம் ஆர் எஸ் புரம் உதவி ஆணையராகவும், கென்னடி திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையாளராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பு – 6 தனிப்படைகள் அமைப்பு : டிஜிபி அறிவிப்பு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் இன்னும் 6 மாதங்களில் போதை இல்லா மாநிலம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளின் மீட்கப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதிகள் போதைப்பொருட்கள் இல்லாதவையாக மாற்றப்படும் . அடுத்து ஆறு மாதத்திற்குள் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும். தற்போது கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.மின்வாரியத்திலிருந்து மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர கடைகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் புகழ்ந்து பேசியவரா இப்படி..! பெண் இன்ஸ்பெக்டருடன் நிர்வாணமாக இருந்த டிஎஸ்பி…. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்ட டிஜிபி.!!

பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில்  தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழக இளைஞர்களே….! வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறீர்களா…? டிஜிபி விடுத்த எச்சரிக்கை தகவல்….!!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலை கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காங் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட முகநூல் பதிவு?…. பதறிப்போன போலீசார்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழக முழுவதும் நேற்று மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அதே சமயம் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தலை மறைவில் இருந்த பிரபல ஏ ப்ளஸ் 13 ரவுடிகளும் சிக்கி உள்ளனர். இவர்களின் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிறுவையில் உள்ளது. இவர்களுடன் சேர்த்து பிடிக்கப் பட்ட மேலும் 15 பேரிடம் […]

Categories
மாநில செய்திகள்

“ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை”….. 24 மணி நேரத்தில் சிக்கிய 133 ரவுடிகள்… போலீசார் அதிரடி..!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கியுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற தலைப்பில் தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 133 பேர் பிடிபட்டுள்ளனர். இதில் மேலும் குறிப்பாக 15 பைரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இந்த 133 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோல் குண்டுகள் வீச்சு…. 19 பேர் கைது…. டிஜிபி எச்சரிக்கை..!!

ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம  நபர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரவுடிகளுக்கு இனி ஆப்பு தான்…. டிஜிபி உத்தரவால் ஆடிப்போன தமிழகம்…. இனி அவ்வளவுதான்….!!!

தமிழகத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கூலிப்படை மற்றும் ரவுடிகள்,கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் விதமாக மாநில முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக முழுவதும் ஸ்கெட்ச் போட்ட போலீஸ்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குற்ற தலைப்பு நடவடிக்கையாக ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் கூலிப்படையினர் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நோக்கில் பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் கோடி சருகு ஒரே சமயத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3000 மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர்.ரவுடிகளுக்கு தஞ்சம் அளிக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழக முழுவதும் இனி…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இளையவழி குற்றங்களை கண்டறிய 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சரிந்திரபாபு தெரிவித்துள்ளார்.சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களில் 37 மாவட்டங்களிலும் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது இணைய வழியில் பாலியல் குற்றங்கள்,போதை பொருட்கள் மட்டும் பணம் மோசடி போன்ற சைபர் குற்றங்களை கண்டறிய இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினி சாஸ்திறன் மற்றும் சைபர் தடையை அறிவியலில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சைபர் பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க…. போலீசாரை தயார் நிலையில் வைக்க…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

போலீசாரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் முக்கிய விழாக்கள் வர உள்ளதால் அரசியல் கட்சியினர்,ஜாதி மற்றும் மத அமைப்பினர் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி….. இனி யாரும் தப்ப முடியாது…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினால் அவரின் உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க டி ஜே பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆன்லைன் மூலமாக அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் முதல் தொடர்புடைய மாஃபியாக்கள் வரை அனைவருக்கும் குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் உளவுத்துறை உதவியுடன் விற்பனையில் ஈடுபடுவோரை கைது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. இப்படி ஒரு மோசடி நடக்குது…. யாரும் ஏமாறாதீங்க….. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் பெயரை பயன்படுத்தி மர்மகும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபலமான நபர்கள் மற்றும் பெரிய அதிகாரிகளின் படங்களை whatsapp dp யாக வைத்து அவர்களின் பெயரை பயன்படுத்தி மர்மகும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். உயர் அதிகாரிகளின் பெயரில் அவர்களுக்கு கீழ் பணிபுரிவோரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன் அமேசான் […]

Categories
மாநில செய்திகள்

சல்யூட்….. “கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்”….. விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு….!!

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் டிஜிபி சைலேந்திரபாபு. தமிழக டிஜிபி ஆக பொறுப்பு வகித்து வருபவர் சைலேந்திரபாபு. இவர் தினமும் நடைப்பயிற்சி செய்வது மற்றும் தனது குழுவினருடன் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணிப்பது என எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.. உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் இவர் அவ்வப்போது அது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இந்நிலையில்  நேற்று மாலை சைலேந்திர பாபு மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.. […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் ரூ.1 லட்சம் பரிசு….. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி அறிவிப்பு……!!!!

சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.கொள்ளையை அரங்கேற்றிவிட்டு மோட்டார் வாகனத்தில் தப்பி சென்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.வங்கி கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 76 டிஎஸ்பிக்கள் திடீர் மாற்றம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…..!!!!

தமிழகத்தில் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஆக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். சம்பத் ராமநாதபுரம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு,சுரேஷ் ராமநாதபுரம் தரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.அவகையே 76 டிஎஸ்பிக்கள் தமிழகத்தில் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இரவு கடைகளில் இனி…. போலீசுக்கு டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு வழங்கியுள்ளது. எனவே அரசாணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. உடனே App- ஐ டெலிட் செய்யுங்க….. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கந்து வட்டியை ஒழிக்க…. டிஜிபி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆபரேஷன் கந்துவட்டி”… காவல்துறை அதிகாரிகளுக்கு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..!!

கந்துவட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கந்து வட்டி கொடுமை காரணமாக புவனகிரி அருகே போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. இது சம்பந்தமாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இந்த நிலையில் கந்துவட்டி தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ளார்.. அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அது அனுப்பப்பட்டுள்ளது.. “ஆபரேஷன் கந்து வட்டி” என்ற பெயரில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தயவுசெய்து ஆன்லைன் ரம்மி விளையாடாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு யாரும் விளையாட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முதலில் ஜெயிக்கிற போல ஆசையை தூண்டி விட்டு அதன்பிறகு அனைத்து பணத்தையும் விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி யாரும் விளையாட வேண்டாம். இது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு…. சிபிசிஐடிக்கு மாற்றம்…. டிஜிபி உத்தரவு….!!!

சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவியை 2017 ஆம் ஆண்டு சக மாணவர்கள்கிங்ஷீக்தேவ் சர்மாவால் பாலியல் தொல்லை செய்தனர். மேலும் தன் நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ என்பவருடன் சேர்ந்து அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார் . புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0….. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!!

தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை, ஏப்., 27 வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். மேலும் பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து கஞ்சா, […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. ஆடிப்போன டிஜிபி சைலேந்திரபாபு….முதல்வரின் செம டாக்….!!!

முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால் டிஜிபி சைலேந்திரபாபு பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகமானது ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் எனவும், சட்டம் ,ஒழுங்கு தொடர்பான விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே பரபரப்பு…. 40,910 போலீசார் பாதுகாப்பு பணியில்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று (பிப்.22) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தாம்பரம் காவல்துறை பகுதியில் 5 மையங்கள், ஆவடி மாநகர காவல்துறை பகுதியில் 4 மையங்கள், சென்னை பெருநகர காவல்துறை பகுதியில் 10 மையங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 279 மையங்களில் இன்று (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் […]

Categories

Tech |