Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ்ஸுக்கு பாலியல் தொல்லை…. சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை …!!

தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சிறப்பு  டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பாலியல் புகார் அளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் […]

Categories

Tech |