நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.தற்போது ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் உங்களின் ஆவணங்கள் அனைத்தையும் மிக பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.அதற்காக டிஜி லாக்கர் எனப்படும் டிஜிட்டல் லாக்கரை மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை,ஓட்டுனர் உரிமம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கரில் பாதுகாப்பாக சேமித்து […]
Tag: டிஜிலாக்கர்
காகிதமில்லா நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று பெற வேண்டியது மிகவும் முக்கியம். இதனை டிஜிட்டல் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் காகிதமில்லா நிர்வாகம் என்ற நடைமுறைப் ஊக்கப்படுத்தப்படுகிறது. […]
ஸ்மார்ட் போன்களில் எல்லாவிதமான வசதிகளும் தற்போது இருக்கிறது. அதில் தனி மனிதனுக்கு தேவையான ஷாப்பிங், பணபரிவர்த்தனை, உணவு ஆர்டர்,கட்டணம், ரீசார்ஜ், மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மொபைலில் ஆப்களாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு ஆப் தான் டிஜிலாக்கர். அரசுக்கு சொந்தமான இந்த மொபைல் ஆப்பில் ஆதார் முதல் டிரைவிங் லைசென்ஸ் வரை பல்வேறு ஆவணங்களை சேமித்து வைப்பதோடு போக்குவரத்து சோதனைகளிலும் மற்ற இடங்களிலும் இந்த டிஜிலாக்கர் ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில் […]