Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பதநீர் விற்பனையாளர்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் பனை மரங்களிலிருந்து பதநீர் இருப்பவர்கள், விற்பனை செய்பவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பனைமரம் மற்றும் தென்னை மரத்திலிருந்து பதநீர் இறக்குவது, பனை வெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்களாகும். இதற்கு அரசு கூட்டுறவு சங்கங்களும் உள்ளது. இந்த இயற்கை குளிர்பான சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது. இந்நிலையில் சில போலீஸ் நிலையங்களில் இந்த வேலை செய்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இவைகளை தடை செய்யாதீர்…. கவர்னர் உத்தரவு….!!

தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார் இதையடுத்து தமிழகத்திற்கு புதிய கவர்னராக கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஆர். என். ரவி பதவியேற்றார். இவர் 2019ஆம் ஆண்டு நாகலாந்தில் கவர்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில்சென்னை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய கவர்னர், பாதுகாப்பு வாகனங்களுடன் தான் வெளியில் செல்லும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

பணி இடமாற்றம் செய்த காவலர்கள் ஒரு வாரத்திற்குள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில்  பணி இடமாற்றம் செய்த காவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய காவலரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலரை  விடுவிக்க மறுக்கும்  அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இடமாற்றம் செய்த காவலரை விடுவிக்க இயலாத சூழ்நிலை  இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். இந்தக் காரணத்தை ஒரு வாரத்திற்குள் தலைமை […]

Categories

Tech |