Categories
மாநில செய்திகள்

கைவிட்டுராதீங்க…! கதறி அழுத ஜிபி.முத்து …. எதற்காக தெரியுமா….????

பிரபல யுடியூபர் ஜி பி முத்து எப்பொழுதும் தனக்கு உரிய இயல்பால் அனைவரையும் சிரிக்க வைப்பார். இவருடைய பேச்சுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இருப்பினும் இவர் பேசும் ஒரு சில அநாகரிகமான வார்த்தைகள் முகம் சுழிக்க வைக்கும். இந்நிலையில் பிரபல யுடியூபர் ஜிபி.முத்துவை, மற்றொரு யுடியூபர் டிடிஎப்.வாசன் கதறி அழவைத்துள்ளார். பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோக்களை பதிவிடும் டிடிஎப், ஜிபி.முத்துவை தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார். 80கிமீ வேகத்துக்கு மேல் போக வேண்டாம் என்று ஜிபி.முத்து கூறியும், […]

Categories

Tech |