Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்…. டிடிபி தலீபான்கள் குறித்து ஐ.நா அறிக்கை…!!!

பாகிஸ்தான் நாட்டின் என்ற இயக்கம் நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்திருக்கிறது. தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற இயக்கம், ஆப்கானிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த இயக்கம் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த தீவிரவாத அமைப்புடன் நடக்கும் சமாதான முயற்சிகள் பயன் தராது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிடிபி இயக்கமானது பாகிஸ்தான் நாட்டின் […]

Categories

Tech |