அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்மா ஜெயலலிதா சொன்னது போன்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதிமுக நூற்றாண்டு காலத்திற்கும் ஆட்சியில் இருக்கும். எங்களுடைய தலைவர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கும் போது பதவியில் இருப்பவர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள். நாங்கள் […]
Tag: டிடிவி
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள், விசுவாசிகள் அந்த இயக்கத்தில் அந்த சின்னத்திற்காகவும், கட்சியின் பெயருக்காகவும் அங்கு இருப்பவர்கள் இன்றைக்கு உணர்ந்து வருகிறார்கள். பழனிச்சாமி அந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்கின்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்றைக்கு இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாருக்கும் சின்னம் ஒதுக்க முடியவில்லை. எடப்பாடி கூட இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை, எடப்பாடி […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிகை குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதை நானும் முழுவதுமாக படிக்கவில்லை. இருந்தாலும் தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வருவதை பார்த்தேன். இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே பெரிய ஒரு மருத்துவமனை, அங்கே இருந்து சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி, மருத்துவர்கள் நிபுணர்கள் வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்து இருக்கிறது, […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், கொரோனாவிற்குப் பிறகு பொதுக்குழு நடக்கிறது, சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது, அதனால் வருங்காலத்தில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதினால் உங்களுடைய ஒப்புதலுடன் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அது போல் இங்கே உள்ளவர்கள் எல்லாம் நான் வசப்படுத்திக் கொண்டு, எல்லா பதவியையும் நான் எடுத்துக் கொண்டு போவது பெரிய விஷயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் தொலைக்காட்சியிலே நமது பொதுக்குழு எப்படி நடக்கிறது என்று வீட்டு விசேஷத்தை போல […]
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனிடம் தில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் அடுத்து ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தினகரனின் உறவினர் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால் அ.தி.மு.க-வின் […]
கூட்டுறவு சங்கங்களின் முறைகேடு தொடர்பாக திமுக அரசிடம் டிடிவி தினகரன் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்தல், கூட்டுறவு சங்கங்களை கலைப்பது தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிதி மோசடிகள் நடைபெற்றதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு திமுக அரசு மாற்ற திட்டமிட்டு இருந்தால் அதனை உடனே கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் புத்தாண்டு என்பதை சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு திமுக அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும். கருணாநிதி செய்த தவறினை அம்மா […]