செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா இருந்தப்ப கூட்டணி இல்லாம அம்மா ஜெயிச்சாங்க எலக்சன்ல, அதுதான் முடியாது. அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தலாம். அம்மா இருந்தா தனியா 2014 ஜெயிச்சாங்க, சின்ன சில கட்சிகளை சேர்த்து வைத்து ஜெயிச்சாங்க. அது போன்ற நிலைமை இன்றைக்கு இருக்காது, அம்மா பெரிய தலைவர். ஆனால் சரியான கூட்டணி அமைத்து, அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து… தங்களை […]
Tag: டிடிவி தினகரன்
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பின்னடைவு ஏற்பட்டதால், எங்களால அம்மாவின் இயக்கத்தை மீட்க முடியல. ஆனால் இதிலிருந்து நாங்க என்னைக்கும் விலக மாட்டோம். நீங்க கூட பலமுறை கேட்டீங்க. நீங்க அதிமுகவுடன் இணைவீங்களா ? அப்படின்னு… அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்ய மாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா ? என்று கேட்டீங்க… கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற போது, […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எங்க கட்சிகள் வந்து பலப்படுத்தி, ஸ்ட்ராங்கா இருந்தா தான் நாம நாளைக்கு தேர்தலை சந்திக்கிறது சரியா இருக்கும். 40 தொகுதிகளிலும் எங்க கட்சியை நாங்க பலப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கின்றோம். நிர்வாகிகள் என் மேல ரொம்ப நம்பிக்கை உடையவர்கள். தொண்டர்களும் சரியான முடிவை தலைமை கழக நிர்வாகிகள் எடுப்பார்கள் என தெரியும். தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம். சில பேர் கேட்கறாங்க… டிடிவி தினகரன் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், AIADMKவில் யாராக இருந்தாலும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றும் பேசுவது இல்லை. அதேபோல ரெட்டை வேடம் போடுகின்ற சந்தர்ப்பவாதிகளாகவோ அல்லது நேரத்துக்கு நேரம் கலர் மாத்திக் கொள்கின்ற பச்சோந்திகளாகவோ நாங்க என்னைக்கு இருந்தது கிடையாது. இதற்கெல்லாம் சொந்தக்காரர் திமுக தான். அதனால எங்களை பொறுத்தவரை பேச்சில மாறுதல் கிடையாது. திமுக அப்படி இல்லை மாறி மாறி பேசும். தமிழக உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறுல, காவேரி […]
மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாண்டிச்சேரி என்பது பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் அந்த பக்கம் இல்ல, பக்கத்தில் இருக்கின்ற மாநிலம். இங்கே நடப்பது எல்லாம் தெரியும். அதனால் அங்கு விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுப்பார்கள், அது தேர்தல் முடிவில் தெரியும். அம்மாவின் தொண்டர்களுக்கு நான் சொல்வது… அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல் என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி ) தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ? நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான் 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு, திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும், அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும் இன்றைக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் நாங்கள் இணைய மாட்டோம் என பலமுறை சொல்லி இருக்கோம். அதே நேரத்திலே நான் திரும்பவும் சொல்றேன், அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள், எங்கே இருந்தாலும் எல்லோரும் ஒரு அணியில் சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த… நம்மோடு கூட்டணிக்கு வருகின்ற கட்சியோடு சேர்ந்து, தேசியக் கட்சியோடு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற தீய சக்தியை நாம் வீழ்த்த முடியும் என்ற எதார்த்தத்தை நான் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் எல்லாம் நாங்க இணையவே மாட்டோம் அப்படின்னு தான் நான் பல முறை சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்லுறேன் அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்கள் நினைக்கிறவங்க, அவங்க எங்கே இருந்தாலும் எல்லாம் ஒரு அணியில் சேர்த்தால்தான் நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகளோடு சேர்ந்து, தேசிய கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற அந்த தீய சக்திகளை வீழ்த்த முடியும். […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இவர்களை பாஜக இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவின்போது திருவண்ணாமலையில் ஆளுநர் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ அழைத்து பாஜக சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகவு,ம் இபிஎஸ் மட்டும் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு […]
சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார். அதன் பிறகு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது OPSயை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி […]
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து தன் குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அ.தி.மு.க இன்று சின்னம் மற்றும் கட்சி இல்லாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியைப் பற்றி பேசுவது […]
சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள். திமுகவை […]
எல்லைப் பகுதியில் Digital Re-Survey செய்து, தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரளா அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாரமாக நடைபெறும் இந்த அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. ஆகவே இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொள்ளுமா?, இல்லை தம் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். முன்னதாக மறுஅளவீடு செய்வதாக தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன். எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். மேலும் அவர் பேசியதாவது “தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் இருக்கிறது. இதே நிலையானது தொடர்ந்தால் தி.மு.க ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017ல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனதுவைத்தால் […]
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]
செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன். ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை […]
தஞ்சாவூரில் வைத்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தாய்மொழி தமிழ் என்பதால் தாய்மொழி கல்வி அவசியமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழக மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை மட்டும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் இந்தி திணிப்பு மட்டும் தான். எனவே மத்திய அரசு இப்படிப்பட்ட விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாது. […]
செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூர்ல சிலிண்டர் குண்டு வெடித்து, நல்ல வேலையாக இறைவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், அதை கொண்டு வந்தவரே, அதற்கு பலியான நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல், இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருப்பவர், இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாட்டில் அரசாங்கம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் […]
கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து பற்றி புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை சமயத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் விதமாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையே […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் விஷயத்தில் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொல்லி எடப்பாடி சும்மா சமாளிக்கின்றார். ஐஏஎஸ் அதிகாரி ஸ்மார்ட் சிட்டியில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சொல்லி, இந்த அரசாங்கமே ஒரு நபர் ஆணையம் அமைத்து. அந்த அறிக்கையை மரியாதைக்குரிய நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் முதல்வரிடம் கொடுத்ததற்கு […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விசாரணை ஆணையத்தில் எந்த ஒரு சாட்சிகளும், குற்றச்சாட்டுகளும் யாருக்கு எதிராக சொன்ன மாதிரி தெரியவில்லை. சசிகலா மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கராக இருக்கட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கட்டும், அப்பல்லோ மருத்துவமனையாக இருக்கட்டும், வயதில் பெரியவர் பி.சி. ரெட்டி வரைக்கும் இதுல இழுத்து இருக்காங்க. எய்ம்ஸ் அறிக்கை […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் இந்த அறிக்கைக்காக சசிகலாவை சந்திக்க வரவில்லை, எப்பவும் தீபாவளி, பொங்கல் நேரத்தில் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு துணி எல்லாம் கொடுத்துவிட்டு பார்க்க வருவேன். அதே போல நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன். 24ஆம் தேதி மருது பாண்டியன் நினைவு நாள்.. அங்கு எல்லாம் போகிறேன், தஞ்சாவூருக்கு போகிறேன்… சகோதரி, […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊடகங்களில் அம்மா என்கின்ற பெரிய தலைவர், உலகம் போற்றுகின்ற தலைவர், அவருடைய இறப்பில் சந்தேகம் என்று அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை போட்டுள்ளீர்கள். தூத்துக்குடியில் 22 பேரோட உயிரை குருவியை, காக்க சுடுவது போல் சுட்ட அந்த ஆணையத்தின் அறிக்கையும் வந்துச்சு, நீதிபதி சொன்ன அறிக்கையும் இருக்கிறது. அதை இன்னும் […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் […]
தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போன அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே… எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமையை கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். அதோடு சசிகலாவும் ஒரு புறம் அதிமுக கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறிய ஓபிஎஸ் தற்போது சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கிறார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபுறம் பிரச்சனை இருந்தாலும் டிடிவி தினகரனும் டஃப் கொடுத்து வருகிறார். கட்சியில் டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க கூடாது […]
அ.தி.மு.க-விற்குள் மீண்டும் நுழையவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலாவுக்கு, டி.டி.வி தினகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுவரையிலும் அதிமுக-வை கைப்பற்றுவோம் எனக்கூறி வந்த டிடிவி தினகரன், நேற்று அதிரடியாக அதிமுக-வும், அமமுகவும் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறி இருக்கிறார். அத்துடன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டாமென தான் சொல்லியதை சசிகலா கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டிடிவி-ன் இப்பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் இடையில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தபோது […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (1/3)@mkstalin @CMOTamilnadu — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 29, 2022 அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் […]
உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு நிகழ்வில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டன் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக […]
தமிழகம் முழுவதும் திமுகவின் எம்.பி ஆ.ராசா பேசியதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடுத்தடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதில் ஆ.ராசாவின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, செருப்பு மாலையோடு […]
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் யூனியன் மில் சாலையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது தாய் தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்க முடியும். ஆனால் அண்ணா ஒருவர்தான் தன் தாய் நாட்டிற்கு பெயர் வைத்தவர். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது […]
அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமகவின் தொழிற்சங்க கொடியை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், அண்ணா இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நிதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான் தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் […]
குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புறவியான் போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடும் கிடைக்க மதிய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் என்பவர் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே குவைத் நாட்டில் சித்திரவதை செய்து […]
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலாகிறது என்றும், 2026 -2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் […]
அதிமுகவில் பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே சட்ட போராட்டத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்யை தவிர்த்த தற்போதைய அதிமுகவில் இனிமேல் சசிகலா, ஓபிஎஸ், டி.வி தினகரன் யாரையும் சேர்க்க மாட்டேன் என்றெல்லாம் தெரிவித்து வந்த நிலையில், சசிகலா ஒரு பக்கம் அதிமுக கைப்பற்றேன் என்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் […]
தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக காரணமாக கடந்த 2ஆம் தேதி டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடிவி தினகரன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்தபடி உள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு அதிமுக தொண்டர்கள் கட்சி பணியாற்ற கிளம்புவதற்குள் சொத்து குவிப்பு வழக்கின் தீர்வு வெளியானது. இதனால் சிறைக்குப் புறப்பட்ட சசிகலா ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும், கட்சிக்கு டிடிவி தினகரனையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் சென்ற சில காலத்திலேயே சசிகலாவுக்கும் டிடிவி தினகனுக்கும் ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் காட்டினார். அதனை தொடர்ந்து அம்மா மக்கள் […]