Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…. காலாவதியான அனுமதி சீட்டு…. 3 டிப்பர் லாரி பறிமுதல்….!!

காலாவதியான அனுமதிசீட்டை வைத்து கற்களை கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் சோதனை சாவடியில் குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி சென்ற 3 டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரியில் இருந்தது கேரள மாநிலம் ராஜாக்காட்டை சேர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டப்பட்ட ரசாயன கழிவு… லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி வெள்ளை நிற மண் தொடந்து கொட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த வெள்ளை நிற மண்ணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் விசாரணை செய்ததில் ரசாயன கழிவுகளுடன் மண் பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் நிறுத்துவங்க… அனுமதியின்றி கடத்த முயற்சி… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |