இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தனிநபர்களின் சுய விவரங்கள் பல முறைகளில் திருடப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி 487 மில்லியன் whatsapp பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் பேட்டா நிறுவனம் இதை முற்றிலும் மறுத்த நிலையில் உங்கள் whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ளலாம். முதலில் என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று +91 […]
Tag: டிப்ஸ்
கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது. அதுகுறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான irctc.co.in-க்குச் சென்றால் நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இருக்கைகள் நிரம்பி விடும். அத்தகைய நிலையில் விரைவில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய அமைப்பை இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள் நுழைந்த பின், வலது பக்கத்தில் சில விருப்பங்களைப் பெறுவீர்கள். அவற்றில் […]
கம்மியான விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் போதும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறைந்தபட்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன்கூடிய மலிவான ஸ்மார்ட் போன் கூட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உணர்வைத் தரும். புதுப்பிப்பு விகிதம் குறைவாக இருப்பின், நிறைய ஸ்மார்ட் போன் ஹேங்காவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால், அவற்றில் குறைந்தது 50 எம்பி கேமரா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக சிறந்த புகைப்படம் எடுக்க இயலும். குறைவான திறனுடைய கேமராவால் அந்த […]
உலகில் உள்ள அனைவரும் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப், தற்போது வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு வழங்கியது. யூடியூப் மூலம் பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் தினசரி அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. வருமான வாய்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், கண்டிப்பாக அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதாவது யூடியூப் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாறவேண்டும். அவ்வாறு நீங்கள் […]
அண்மைகாலமாக சில ப்ரிட்ஜ் வெடிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை தடுக்க நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து பிரிட்ஜை பராமரிப்பதன் வாயிலாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே ப்ரிட்ஜ் வாயிலாக எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். # சூடான உணவுப்பொருளை கண்ணாடி அலமாரிகளில் வைத்தால் அலமாரி உடைந்து விடும். அதுபோன்று ப்ரிட்ஜில் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் சூடானபொருள் பிரிட்ஜின் வெப்பநிலையை அதிகரிக்கும். அத்துடன் […]
ஸ்மார்ட்போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Gpay, Phone pay, Paytm போன்ற செயலிகளின் வழியே பணம் திருடப்படுவதை தடுக்க போன் தொலைந்த உடனே அவற்றை பிளாக் செய்ய வேண்டும். அவ்வாறு பிளாக் செய்ய Gpay 18004190157, Phone pay 08068727374, Paytm 08068727374 என்ற எங்களுக்கு போன் செய்யலாம். மேலும் www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உரிய தகவல்களை அளித்து மொபைல் போனை […]
மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கு கொஞ்சம் கஷ்டமாகி போய்விடும். ஏனென்றால் மழைக்காலங்களில் துணிகளை துவைத்து காய வைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்கள் மழை காலத்தில் அதனுடைய தன்மையிலிருந்து மாறும். இவ்வாறு மழைக்காலங்களில் தங்களுடைய வீட்டில் உள்ள பொருட்களை எளிதில் பராமரிப்பதற்கு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம். மழை காலத்தில் ஜன்னல் கதவுகள் திறக்க முடியாமல் இறுகி கொள்வது வழக்கம். அவ்வாறு நேரும் பொழுது கோலமாவோடு உப்புத்தூள் கலந்து ஜன்னல் […]
உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா..? இனி கலவையை விடுங்க. கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். பேக்கிங் சோடாவின் உதவியுடன் கரப்பான்பூச்சிகளை அகற்றுவது எளிதாகும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவதற்கு குளியல் அறையின் ஜாலியிலும், சமையல் அறை சிங்க்கைச் சுற்றியும் பேக்கிங்சோடாவை தூவ வேண்டும். அந்த பேக்கிங் சோடாவின் வாசனையானது கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதன்பின் 7 -8 மணிநேரத்திற்கு பிறகு ஒரு கப் வெது வெதுப்பான நீரை எடுத்து அவற்றில் 2 […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதே சமயம் நீங்கள் ஒரு எண்ணை தவறாக உள்ளிட்டாலும் பணம் பறிபோய்விடும் ஆபத்தும் உள்ளது. சில நேரங்களில் இணையதள கோளாறு காரணமாக நீங்கள் […]
அமெரிக்க நாட்டில் பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ஒரு வாடிக்கையாளர் ரூபாய்.2.3 லட்சத்தை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பென்ஸில் வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்க்ரான்டான் நகரில் ஒரு பீச்டா நிறுவனம் இயங்கி வருகிறது. இவற்றில் எரிக்ஸ்மித் என்பவர் சாப்பிட வந்துள்ளார். அவருக்கு மரியானா லம்பார்ட் என்ற உணவக ஊழியர் பீட்சா பரிமாறி இருக்கிறார். உணவு உட்கொண்டதை அடுத்து அவருக்கு பில் கொடுக்கப்பட்டது. அவற்றில் பீட்சாவுக்கான கட்டணத்துடன் உணவக ஊழியர் லம்பார்ட்டுக்கு […]
அமெரிக்காவில் ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட டிப்ஸ் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. பொதுவாக உணவகங்களில் உணவு பரிமாறும் நபர்களுக்கு பணம் கொடுப்பதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நாடுகள் பேதம் இல்லாமல் உலகம் முழுவதிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. ஊழியரை உற்சாகப்படுத்துவதற்காக மக்கள் இது போன்று கொடுத்து வருகின்றனர். இங்கு உணவு பரிமாறும் பணியை செய்து வருகிறார் மரியானா லாம்பர்ட். சமீபத்தில் இந்த உணவகத்திற்கு ஒருவர் வந்து 13 டாலருக்கு சாப்பிட்ட பிறகு அவருக்கு 3000 […]
ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். மன ஆரோக்கியம் தவறும் பட்சத்தில் அந்த மனிதனும் அவரைச் சுற்றியுள்ள அனைவரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பலரும் மன அழுத்தம் மற்றும் மனம் சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். அனைவரும் மன ஆரோக்கியத்திற்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு மன ஆரோக்கியத்தைப் பெற,ஒருவர் நம்மை குறித்து ஏதாவது நினைக்கிறார் என்பதை முதலில் […]
தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை மேற்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக உள்ளது.ஆனால் அதில் நாம் செய்யக்கூடிய சிறிய தவறுகளால் நமக்கு கடன் சுமை அதிகரிக்க கூடும்.கிரெடிட் கார்டு […]
சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் கழுவும் சிங் எப்போதுமே அழகுடன் காணப்படும். அதனை சுத்தம் செய்வது மிகவும் சிரமம். எளிதில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம். பாத்திரம் கழுவும் சோப்பு, பேக்கிங் சோடா மற்றும் டீ கிரீஸர் ஆகியவற்றை பயன்படுத்தி சிங்கை சுத்தம் செய்யலாம். இதனை பயன்படுத்தி வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்தால் புதியது போல் வைத்திருக்கலாம். நீர் வெளியேறும் குழாய் சிங்கின் உட்புறம் என மூளை முடுக்குகளில் […]
பொதுவாக அனைவர் வீட்டிலுமே எறும்பு தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக சமையலறையில் இருக்கும் சர்க்கரை டப்பா தின்பண்டங்கள் ஆகியவற்றில் எறும்புகள் இருப்பது அதிக தொல்லையை ஏற்படுத்தும். எறும்புகளை விரட்ட வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கெமிக்கல் நிறைந்த பொருட்களை நம்மால் பயன்படுத்த முடியாது. அப்படி வீட்டில் இருக்கும் எறும்பு தொல்லையை இயற்கை வழிகளில் எளிதாக விரட்டி அடிக்கலாம். அதற்கு கருப்பு மற்றும் சிவப்பு மிளகு எறும்பு தடுப்பு பொருளாக செயல்படுகின்றது. மிளகுத்தூள் வாசனை மற்றும் […]
சமையலறையில் இருக்கும் பாத்திரங்களை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பதையே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் சில பாத்திரங்களில் விடாப்பிடியான கறைகள் அப்படியே இருக்கும் .அதை கழுவ நேரமில்லாமல் ஊற வைத்துவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லும் பெண்களும் உள்ளார்கள். சில நேரங்களில் வேலை பல அதிகமாக இருக்கும் போது அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரம் கருகுவது கூட தெரியாது. இதனால் வீட்டில் திட்டு வாங்கி டென்ஷன் ஆகும் பெண்களும் உள்ளார்கள். அவர்களுக்கு ஒரு தீர்வு வந்து விட்டது. அதாவது எளிதாக […]
மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]
நம்முடைய வீட்டை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு பாத்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக பாத்ரூமில் அதிகப்படியான பாக்டீரியா இருப்பதால் நோய்களை பரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.எனவே அழுக்கு மற்றும் கெட்ட துர்நாற்றம் இல்லாமல் எப்போதும் பாத்ரூமில் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் கெமிக்கல் நிறைந்த நறுமணப் பொருட்களால் அதனை சுவாசிக்கும் போது உங்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கெமிக்கல் பயன்படுத்தாமல் பாத்ரூமில் நல்ல வாசனையுடன் எப்படி சுத்தமாக வைத்திருப்பது […]
வீட்டில் எதையும் சமைத்து வைத்தாலோ (அல்லது) சமையல் தொடர்பான பொருட்களை வைத்தாலோ எறும்புகள் மொய்த்து அதனை நாசம் செய்துவிடுவதால் அதை ஒழிப்பதற்கு பெண்களும், வீட்டில் இருப்பவர்களும் பல வழிகளை கையாள்வார்கள். இதற்கென கடைகளிலிருந்து எறும்புமருந்து மற்றும் சாக்பீஸ் வாங்கிவைத்துக் கொள்வது வழக்கம் ஆகும். எனினும் அடுப்பறையிலுள்ள பொருள்களை வைத்தே எறும்புதொல்லையை விரட்டி விடலாம். சிட்ரஸ் எலுமிச்சை, ஆரஞ்சுபழ தோல்களை எறும்பு நுழையும் இடத்தில் வைத்தால் எறும்புகளால் அதை மீறி உள்ளேவர முடியாது. தோல்களை வைப்பது மட்டுமல்லாது எலுமிச்சை, […]
கூகுள் நிறுவனம்‘Gmail Offline’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணைய தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், தேடவும். பதில் அளிக்கவும் முடியும். வழிமுறைகள்: 1 – முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸ்-ஐ திறக்க வேண்டும் 2 – அடுத்து ‘Enable offline mail’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 3 – இனி எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்க் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும் 4 – இறுதியில் ‘Save […]
ஒவ்வொரு வீட்டிலும்எலிகள் நுழைந்து விட்டால் மிகப் பெரிய தொல்லையாக மாறிவிடும். அதனால் கிச்சன் நாசமாகிவிடும். எலி மற்றும் கரப்பான் பூச்சி ஆகியவை வீட்டினுள் நுழைந்து விட்டால் வீடு அசுத்தமாக அது மட்டுமல்லாமல் பல்வேறு கொடிய நோய் கிருமிகளையும் அது பரப்பி விடுகிறது. அதிலும் குறிப்பாக எலிகள் பிளேக் வைரஸை பரப்பும் ஆபத்து கொண்டவை. அதனால் நாம் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் உள்ள ஏரிகளை உடனடியாக விரட்டுவதும் முக்கியம் தான் . […]
நம்முடைய தர்மம் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல் உட்புறத்திலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து போன்ற உட்புற காரணிகளால் நமது சருமம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நம்முடைய சர்மா அமைப்பை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தேன்: பொதுவாக தேனில் கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது முகப்பருவினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு ஒரு நல்ல நிவாரணியாக அமைகின்றது. இதில் ஈரத்தன்மை அதிக அளவில் நிறைந்திருப்பதால் சருமத்தை நீரோட்டமாக […]
நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது அவசியம். அதன்படி உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வருகிறது. அப்படி உங்களது பிஎஃப் கணக்கில் […]
சமையலறையில் சிலநேரம் கவனக் குறைவாக இருக்கும்போது பாத்திரங்கள் தீய்ந்துவிடும். அப்படி தீய்ந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனை எளிய முறையில் செய்து முடிக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொக்கோ கோலா மற்றும் பெப்சி போன்ற பானங்கள் தாகத்தை தனித்து மட்டுமல்லாமல் தீய்ந்த திட்டுகளை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது. இந்த பானத்தை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்தவுடன் நிறுத்திவிட்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி கீழே […]
துணியில் ஏற்படும் கறைகளை சுத்தம் செய்வது என்பது சிரமமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் கறைகளை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதனை சரி செய்ய முடியாது. அப்படிப்பட்ட எண்ணெய் கறைகளை சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரிசெய்துவிடலாம். அதற்கு இந்தப் பொருட்களையெல்லாம் பயன்படுத்தினால் கறைகளை எளிதில் நீக்கிவிடலாம் . சமையல் சோடா வெள்ளை வினிகர் வெள்ளை சுண்ணாம்பு சிட்ரஸ் சார்ந்த டிஷ் சோப் டூத் பிரஸ் வெள்ளைத்துணி உப்பு ஸ்க்ரப்பர் கறைகளை டிஷ் சோப் […]
வீட்டில் இருக்கின்ற எலக்ட்ரானிக் பொருட்களை சரியாக பராமரித்து அவற்றை நீண்ட காலத்திற்கு நாம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். எலக்ட்ரானிக் பொருட்களை பொருத்த வரையில் சரியான முறையான பராமரிப்பு என்பது அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே பழுதாகிவிடும், சில சமயங்களில் வாரண்டி கடந்து பல வருடங்கள் நன்றாக இருக்கும். ஆனாலும் அவை சீராக இருக்கும். இன்னும் சில சாதனங்கள் பழுது இருக்காது. ஆனால் அவை அதிக மின் […]
ஒவ்வொருவருக்கும் வயதாகும்போது இளமை இழப்பது மட்டுமல்லாமல் முடியும் வெள்ளை நிறத்தில் மாறிவிடும். ஆனால் முன்கூட்டியே சிலருக்கு முடி நிற இழப்பு ஏற்படும். இதனை முன்னரே தடுப்பதற்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. அதனை இந்த பதிவில் பார்க்கலாம். நெல்லி எண்ணெய்: நெல்லிக்கனியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்த வேண்டும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கருப்பாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எண்ணெயில் சேர்த்து இந்த எண்ணெயை தினமும் தடவி வரவும். அதனைப் […]
தற்போதைய காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மூக்கடைப்பு பிரச்சனையா அதிகம் ஏற்படுகிறது. அதுவும் இரவு படுத்தவுடன் அதிகமாக இருமல் ஏற்படும். அதனால் தூக்கமின்றித் தவிக்கும் சூழல் உருவாகும். இதற்கான சில வீட்டு வைத்திய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இஞ்சி இருமலுக்கு ஒரு சக்தி வாய்ந்த தீர்வு தரும் மருந்தாகும். இருமல் மற்றும் மூக்கடைப்பிற்கு நீராவி ஒரு சிறந்த வழியாகும். திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் […]
நாம் கடையில் வாங்கி வரும் காய்கறிகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அதனை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாப்போம். ஆனால் நம்மில் சிலர் அந்த காய்கறிகள் அனைத்தையும் அப்படியே மொத்தமாக வைத்து விடுவோம். ஆனால் சில காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து வைப்பதே உடலுக்கு கேடு விளைவிக்கும். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் இருந்து வெளிப்படும் சில வாயுக்கள் நமக்கு கேடு விளைவிக்கும். அப்படி எந்தந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து வைக்கக் கூடாது என்பதை […]
ஒவ்வொரு பெண்களுக்கும் தங்களின் அழகை பராமரிப்பது என்பது முக்கியமானது. ஆனால் சிலருக்கு முகம் மற்றும் கழுத்தில் மரு இருப்பது மிக பெரிய பிரச்சனை. இனிமேல் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இதை மட்டும் செய்தால் எப்படிப்பட்ட மருவும் உதிரும். கழுத்து, முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் மரு இருந்து கொண்டு உங்களை பாடாய்ப்படுத்துகிறதா? இனி அந்த கவலையை விடுங்க. உங்களுக்காக எளிய டிப்ஸ். உங்களுக்கு அம்மன் பச்சரிசி மூலிகை கிடைத்தால் அந்த செடியின் காம்பை உடைத்தால் பால் […]
தற்போது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பற்களில் உள்ள கறையை எப்படி போக்குவது என்பது தான். அது மிகவும் சுலபம். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் போதும் பற்களில் கறைகள் அறவே நீங்கிவிடும். கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும். இரவு தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சுப்பழ மேல் தோலை பற்களில் […]
பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். விளக்கு எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் […]
ஒவ்வொரு வீட்டிலும் பூச்சிகள் மற்றும் எலி தொல்லை அதிகம் இருக்கும். நாம் எது செய்தாலும் அது ஓடாது. வீட்டில் பல அட்டகாசங்களை செய்து பொருட்களை நாசப்படுத்தும். அவ்வாறு வீட்டில் உள்ள பூச்சிகள் மற்றும் எதிரிகளை விரட்ட எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலுள்ள எலியை விரட்ட, எலிக்கு புதினா வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அல்லது புதினா எண்ணெயை எலிகள் வரும் இடங்களில் வைத்தால் அவை வராது. அடுத்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத்தூள், […]
மழைக்காலத்தில் வீட்டில் அதுவும் குறிப்பாக சமையலறை பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அப்படி மழைக்காலங்களில் சமையலறையை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே சமையல் அறைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தேவையற்ற பூச்சிகள் வீட்டினுள் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பூஞ்சை பரவல் இல்லாமல் தடுக்கலாம். சமையலறையை எப்போதும் சுத்தமாகவும் ஈரப்பதம் இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். தரமான மின்கம்பி […]
நமது முன்னோர்கள் காலத்தில் வீட்டை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அறிவியல் பூர்வமாக கிருமிநாசினி என கூறலாம். வீட்டு வாசலில் வைக்கும் மஞ்சள் கிருமி நாசினி, வேப்பிலை செருகல், மாட்டு சாணம் தெரிவிப்பது, துளசி மாடம் வைப்பது ஆகியவை வீடுகளில் கிருமி நாசினிகளை விரட்டும் தன்மை கொண்டது என்று விஞ்ஞான பூர்வமா கூறுகிறது. உலகம் முழுவதும் புதிய புதிய தொற்று நோய்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் கிருமி அண்டாமல் எப்படி பார்த்துக் கொள்வது, ஈ […]
உங்கள் வீட்டில் கரண்ட் பில் கம்மியாக வருவதற்கு சில டிப்ஸ்களை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குளிர் காலத்தில்தான் அதிகமாக மின்சார பயன்பாடு உள்ளது . வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலங்களில் கீசர் போன்ற சாதனங்கள் நம் வீட்டில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு கொஞ்சம் அதிகமாகவே […]
வீட்டு தோட்டங்கள் மற்றும் செடி கொடிகளில் அதிகமாக இருக்கும் பூச்சி வகைகளில் முக்கியமானது கம்பளிப்பூச்சி. அதனை பார்க்கும் போது உடலின் சருமத்தில் மயிர் கால்களில் அரிப்பு எடுக்கும். உண்மையில் அவை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். அவை சருமத்தில் பட்டால் அரிப்பாக இருக்கும். சிலருக்கு தோல் முழுக்க சிவப்பையும் தடிப்பையும் உண்டாக்கிவிடும். தோல் மொத்தமாக வாங்கி விடக்கூடும். இப்படி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கக்கூடிய கம்பளி பூச்சி அதிகம் இருக்கும் இடம் முருங்கை மரம் தான். அப்படி மரத்தின் கம்பளி […]
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் இரவு நேரங்களில் வெப்பம் காரணமாக ஜன்னல்களைத் திறந்து வைப்பது வழக்கம். இதனால் வீட்டிற்குள் கொசுக்கள் நுழைவது எளிதாகிறது. நம் ரத்தத்தை உறிஞ்ச கூடிய இந்த கொசுக்கள் தொலைதூரத்தில் இருந்தும் கூட நம் வீட்டிற்குள் வருகின்றன. மனித ரத்தம் என்பது கொசுக்களுக்கு ஒரு சிறந்த உணவு. கொசுக்கள் நம்மை கடித்தவுடன் அரிப்பு மற்றும் சிவந்த புடைப்புகள் போன்றவை ஏற்படும். இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை […]
அனைவருக்கும் தோட்டம் அமைத்து பராமரிப்பது என்பது ஒரு கலையாகும். தினமும் காலையில் எழுந்ததும் நாம் பராமரித்து வரும் தோட்டத்தில் நடை போட்ட படி அதற்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது இன்பத்தைக் கொடுக்கும். அதன்படி நம் வீட்டின் தோட்டத்தில் அல்லது மாடியில் செடி அல்லது மரத்தினை நாம் வளர்த்து வருவோம். அதனை நாள்தோறும் கவனித்து வருவது மிகவும் அவசியம். வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் மன மகிழ்ச்சியை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் மன நிம்மதியையும் நமக்கு கொடுக்கும். பெற்ற பிள்ளைகளை போல […]
உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய செடிகளுக்கு நீங்களாகவே இயற்கை உரம் தயாரிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் வீட்டிலுள்ள செடிகளின் ஆரம்பநிலை எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் மாடித் தோட்டம் போடுபவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய சிறிய இடத்தில் தொட்டியில் காய்கறிச் செடிகளை வைத்து பராமரித்து வருவார்கள். அதிலும் ஒரு சிலர் மொட்டை மாடியில் ஒரு கார்டன் போல அமைத்து அங்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் தொட்டியில் பயிரிட்டு செடிகளை வளர்ப்பார்கள். […]
நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய தேனீர் பேக்குகளை வீணாக கீழே தான் தூக்கி போடுகிறோம். ஆனால் அதனை இனி தூக்கிப் போடாதீங்க. அதைப் பயன்படுத்தி வீட்டில் சில அற்புதமான விஷயங்களை செய்யலாம். அதனை தூக்கி வீணாக கீழே போடாமல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். அதிலுள்ள வாசனையானது உங்கள் வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்கும். இப்படி வீணாக தூக்கிப்போடும் தேனீர் பேக்குகளை பயன்படுத்தி இது மாதிரியான பல்வேறு விஷயங்களை நாம் செய்யலாம். தேனீர் பேக்குகள் கிருமிநாசினி விளைவைக் கொண்டுள்ளது. […]
நாம் உண்ணும் உணவு முதல் படுக்கையறை வரை அனைத்துமே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த நோய்க் கிருமிகளும் நம்மை அண்டாது. வீட்டில் காய்கறிகளை எப்போதும் பிரஷ்ஷாக வைத்திருக்க முடியவில்லை என்ற இல்லத்தரசிகள் புலம்புவது வழக்கம். இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. வீட்டில் பிரிட்ஜ் இருந்தால் சிலர் அனைத்து காய்கறிகளையும் அதில் வைத்து விடுவர். ஆனால் சில காய்கறிகளை மட்டுமே பிரிட்ஜில் வைக்க முடியும். மற்றதை வெளியில் தான் வைக்க வேண்டும். அதன்படி கேரட் […]
நம் வீட்டில் முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே பொருள் ஃப்ரிட்ஜ் தான். அதனை நாள் முழுக்க அடிக்கடி திறந்து உள்ளே வைப்பதும் எடுப்பதும் என அடுப்புக்கு அடுத்து அதிகமாக பயன்படுத்த கூடிய பொருள் இது. இதில் எல்லாப் பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசிய பொருள்களை மட்டும் வைத்திருந்தால் மின்கட்டணம் அதிகரிக்காது. உடல் ஆரோக்கியமும் குறையாமல் பாதுகாக்கப்படும். ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் போது அதற்குப் பின்னால் இருக்கும் இடத்தில் தூசி, அழுக்கு மற்றும் ஏராளமான கெட்ட நீர் தேங்கி இருக்கும். […]
உங்கள உங்கள் உதடு கருமையாக இருந்தால் கவலை வேண்டாம். அவ்வாறு இருக்கும் உதட்டில் கருமையை நீக்க இதோ உங்களுக்கான சில டிப்ஸ். உதடு கருமையாக இருந்தால் வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உதட்டில் வாரம் மூன்று முறை தடவி வந்தால் கருமை நீங்கும். வெப்பத்தின் காரணமாக புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத் தொடங்கும். உங்கள் வீட்டில் உள்ள சில சமையல் பொருட்களை பயன்படுத்தி உதட்டை […]
மனித உடலில் காது என்பதை மிக முக்கியமான உறுப்பு. ஒலியை கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும் கூட காதுகள் மிகவும் அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சு திறனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த காது மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு மற்றும் மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் காது பிரச்சினைகள் தற்போது அதிக அளவில் உள்ளன. காதுகளில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது […]
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. மே 28 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வெப்பத்தை சமாளிப்பது எப்படி என்பது குறிப்பு இந்த பதிவில் பார்க்கலாம். கோடை காலம் எதிர் வரும் நிலையில் வீட்டில் தங்குவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. இப்படியான […]
வெங்காயம் நறுக்கும் போது நாம் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்படுவது வழக்கம்தான். அதிலும் சிலருக்கு வெங்காயம் நறுக்குவது அறவே பிடிக்காது. அதற்கு காரணம் வெங்காயம் நறுக்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வடியும். வெங்காயத்தில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சல்பர் அதிகம் நிறைந்துள்ளதால் வெங்காயம் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் மற்ற காய்கறிகளை விட வெங்காயத்தை நறுக்கும்போது ஏன் கண் எரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா?.. வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் […]
பல வருடங்களுக்கு முன்னால் வரை ஏசி என்பது வீட்டுக்குத் தேவைப்படும் ஆடம்பரமான பொருள்களில் ஒன்றாக இருந்தது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே காணப்பட்ட ஏசி தற்போது சாதாரண வீடுகளிலும் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.அறையை குளிர்விக்க பயன்படுத்தப்படும் இயேசு ஆனதே சில நேரங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறது. ஏசி சாதனங்கள் வெடித்து உயிர் இழப்புகள் ஏற்படும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஏசி […]
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ். இவரைப் பற்றி கட்டாயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியது இவர்தான். பில்கேட்ஸ் ஒருநாள் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளார். அங்கு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் சாப்பிட்டதற்குரிய பில் 500 டாலர் வந்துள்ளது. அந்த 100 டாலரை அவர் செலுத்திவிட்டு அவருக்கு சாப்பாடு பரிமாறி ஊழியருக்கு 5 டாலர்கள் டிப்ஸாக வழங்கியுள்ளார். அந்த ஊழியர் என்ன இவர் வெறும் 5 டாலர்கள் மட்டும் கொடுக்கிறார் […]
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எலக்ட்ரிக் வாகன விபத்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி எலக்ட்ரிக் வாகனம் விபத்து ஏற்பட்டால் எப்படி தவிர்ப்பது என்பது பற்றி விரிவாக […]