Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் பாதுகாப்பாக வைக்க….. சில எளிய டிப்ஸ்கள்…!!

உங்கள் வீட்டை நீங்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டுமென்றால் இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள். மொசைக் தரை பளபளப்பாக இருக்க மிதமான சுடுநீரில் சாக்பீஸ் தூள் அல்லது சலவை சோடா கலந்து பஞ்சில் துடைத்த பின் தண்ணீரில் ஒருமுறை துடைக்க வேண்டும். இரவு படுக்கும் முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி கரப்பான் பூச்சி வராது. ஜன்னலில் கரும்பச்சை அல்லது கருநீல திரைச்சீலைகளை பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

Categories

Tech |