Categories
உலக செய்திகள்

அவர்களின் சிவப்பு கோடு மரியுபோல் தான்…. உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை…..!!!!!

உக்ரைனின் மரியுபோல் நகரமே ரஷ்யா உடனான அமைதி பேச்சுவார்த்தையின் சிவப்புகோடு என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார். உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷ்யபடைகள் பல வாரங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இப்போது மரியுபோலின் அனைத்து நகரப் பகுதிகளையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனிய பிரதமர் Denys Shmyhal வெளியிட்ட அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில் நம் வீரர்கள் இன்னமும் உள்ளதாகவும், அவர்கள் இறுதிவரை […]

Categories

Tech |