Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எனக்கு கொரோனா உறுதியானதும்’ …”நான் ரொம்பவே பயந்துட்டேன்” …! ‘கண்ணீருடன் பேசிய நியூசிலாந்து வீரர்’…!!!

ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர்  டிம் செய்ஃப்ரட், தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் தெரிவித்தார் . இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில், ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.  இதனால் போட்டியில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும், பிசிசிஐ பாதுகாப்பாக அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,நியூசிலாந்து வீரரான டிம் செய்ஃப்ரட், […]

Categories

Tech |