Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் டியூசன் படிக்க வந்த மாணவி….. காதலிப்பதாக சொன்ன கணவன்….. பின் நடந்த கொடூரம்….!!!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பரின்கியா பகுதியில் தயானதீசட்னா(27) என்பவரின் மனைவி வீட்டில் டியூசன் எடுக்கிறார். அந்த டியூசனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் தயானதீசட்னா காதலிப்பதாக கூறி தனது பாலியல் இச்சையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி, ஒரு கட்டத்தில் டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது தயானதீட்சனா மாணவியை மறித்து வலுக்கட்டாயப்படுத்தி ஆள் அரவமற்ற கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களே அலர்ட்…. இனி இதற்கு அனுமதி இல்லை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

டியூஷன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த ராதா  என்பவர் தனது பணி மாறுதலை  எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் குழு  உருவாக்கி […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் இல்லை…. டியூஷனுக்கும் தடை…. அரசின் புதிய சட்டம்….!!!!

சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியது. நீண்ட நேரம் ஒரே இடத்தில்அமர்ந்து செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் மூலம் கல்வி கற்பதால்உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் சீன அரசு புதிய சட்டம் ஒன்றை இயக்கி உள்ளது. […]

Categories

Tech |