Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டியூஷனுக்கு சென்ற சிறுமி…. ஆசிரியரை அடித்து உதைத்த பெற்றோர்….. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

டியூஷனுக்கு  படிக்க வந்த  சிறுமியிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை  காவல்த்துறையினர்  போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டதிலுள்ள, சின்னகொல்லப்பட்டியில் 35 வயதுடையஎம்.பில்  பட்டதாரியான  விக்னேஷ் என்பவர்  வசித்து வருகிறார்.  இவர் தனது  வீட்டில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் டியூசனுக்கு வந்த மூன்றாம் வகுப்பு படிக்கும்  சிறுமியிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து  கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த  சிறுமியின் பெற்றோர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் வலையில் வீழ்ந்த 2 மாணவிகள்…. “பல இடங்களில் வைத்து பலாத்காரம்”… டிமிக்கி கொடுத்த டியூசன் ஆசிரியரை தூக்கிய போலீஸ்… நடந்தது என்ன?

இரண்டு மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி தெடாவூர் பகுதியில் வசித்து வந்த மணிமாறன்(40) என்பவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒழுங்கின நடவடிக்கையின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ஏ டூ இசட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி அதில் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வந்துள்ளார். இது குறித்து […]

Categories

Tech |