Categories
தேசிய செய்திகள்

டியூசன் படிக்க வந்த மாணவியிடம்….. 7 மாதங்களாக எல்லை மீறிய மாஸ்டர்….. கடைசியில் வெளிவந்த உண்மை…..!!!!

டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் 7 மாதங்களாக டியூஷன் மாஸ்டர் எல்லை மீறிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ராய்சோட்டி  என்ற பகுதியை சேர்ந்த அபிராம ரெட்டி திருமண மாகாத நிலையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர் பயின்று வருகிறார் . சுமாராக படிக்கும் அந்த மாணவி இடம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைப்பதாக கூறி டியூஷன் மாஸ்டர் […]

Categories
தேசிய செய்திகள்

டியூஷன் மாஸ்டருடன் உல்லாச வாழ்க்கை…. திடீரென ஏற்பட்ட திருப்பம்…. பக்கா பிளான் போட்ட பெண்….!!!!

நொய்டாவில் சேர்ந்த 39 வயதான பெண்ணிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் இளைஞருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் உண்டாகியுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், டியூசன் மாஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டா விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார். 35 வயதுடைய அந்த நபருக்கு சமீபத்தில் […]

Categories

Tech |