Categories
உலக செய்திகள்

எச்.1பி விசா தாரர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி ….!!

எச்.1பி விசா உள்ளவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்க அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எச்.1பி விசா பெற்று வேலைக்காக காத்திருந்தவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்று கடந்த ஜூன் 22-ஆம் தேதி டிரம்ப் அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த உத்தரவை நிபந்தனைகளுடன் டிரம்ப் அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி காலாவதி ஆகாத எச்.1பி விசா உள்ளவர்கள் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு தாங்கள் […]

Categories

Tech |