Categories
உலக செய்திகள்

டிரம்ப் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்….. FBI அதிர்ச்சி தகவல்….!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சொந்தமான பிளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ எஸ்டேட்டில் கடந்த திங்கட்கிழமை எஃப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றியதாக எஃப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக் கூடிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் […]

Categories

Tech |