Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த இளம்பெண்…. சக்கரத்தில் சிக்கியதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளம்பெண் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பரளி பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் பணிபுரியும் வடமாநில பெண்களை டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு பண்ணைக்கு சென்றுள்ளனர். அப்போது டிராக்டரின் பின்புறம் நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிராமணி லஹாரா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த பெண்…. கணவன் கண்முன்னே ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அத்திப்பலகானூரில் ஜெயராமன் என்பவர் வாசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு சென்றுள்ளார். அந்த டிராக்டரில் ஜெயராமனின் மனைவி மாலதியும் சென்றார். இதனையடுத்து கற்களை தொப்பபட்டி இறக்கி விட்டு மீண்டும் ராசிபுரத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |