Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. ஓட்டம் பிடித்த மணல் திருடர்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆற்றை ஒட்டி கரிசல்குளம், பூக்குளம், கல்குறிச்சி வேதியரேந்தல், கீழப் பசலை, கால் பிரபு ஆகிய பகுதிகளில் மணல் அள்ளும் எந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக செங்கோட்டை கால்பிரபு, கல்குறிச்சி, வேதியரேந்தல், பூக்குளம் ஆகிய பகுதிகளில் மினிவேன்கள் மற்றும் சாக்குமூட்டையில் தலைச்சுமையாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories

Tech |