ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிச்சந்திரா என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு வேலை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனி ராதா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவேட்டர் கலப்பையை இணைத்து உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முனிச்சந்திரா […]
Tag: டிராக்டர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் […]
பெங்களூரு நகரிலுள்ள பல ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்லவேண்டிய நிலை உருவாகியது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மி.மீ மழைபெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பல பேர் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு டிராக்டர்களில் சென்றனர். பெங்களூரு நகரத்திலுள்ள ஐடி […]
டிராக்டர் கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் மரவள்ளி கிழங்குகளை ஏற்று கொண்டு கலங்கானியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் டிரெயிலர் கழன்றுள்ளது. இதனால் டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த […]
மலையடிவாரத்தில் காவல்துறையினர் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் அருகே உள்ள கவுரி மலையடிவார பகுதியில் காவல் துறையினர் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்ததோடு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். […]
டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் கள்ளதெருவில் வசித்து வருபவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 48) கூலித்தொழிலாளி. இவரது நண்பரான இளையராஜா (32), பிரபாகரன் (28) ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 25 ஆம் தேதியன்று பக்கத்திலுள்ள ஊருக்கு டிராக்டரில் வைக்கோல் ஏற்றி சென்றனர். அப்போது பின்னால் வந்த இன்னொரு டிராக்டர் மோதியதால் இளையராஜா என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் அருகில் இருந்த வாய்க்காலில் […]
விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயம் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அறுவடை போன்ற விஷயங்களுக்கு டிராக்டர் மிகவும் அவசியமானதாகும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த நிறுவனத்தின் டிராக்டர்களை பாதி விலைக்கு விவசாயிகள் வாங்க முடியும். எஞ்சிய தொகையை மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில […]
கடலூரில் நிலப் பிரச்சினையால் டிராக்டர் ஏற்றி விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள சக்தி விளாகம் என்ற கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் என்பவரின் மகன் ராமதாஸ். இவர் ஒரு விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு இருந்த ராமதாசை […]
டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் கவிஸ்ரீ என்ற மகன் இருந்தார். இதில் அருள்மொழியின் சகோதரர் சிவகுமார் ஸ்கூட்டரில் சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து வந்தார். இதனையடுத்து வீட்டிற்கு அவர்கள் மீண்டும் சென்று கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நல்லாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவர் திடீரென்று […]
உத்திரபிரதேசத்தில் பக்தர்களை ஏற்றி வந்த டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சுமார் 30 பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சாலையில் நின்று கொண்டிருந்த கால்நடையின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான […]
சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தில் பாண்டியன், வினோத்ராஜ் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாய் குழியிலிருந்து, அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி […]
டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலம் அமைந்து இருக்கின்றது. இந்தப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு சாலை போடும் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். இதனால் வாலிபர் […]
சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை விவசாயி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் சித்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்தாளபுரத்தில் விவசாயி முருகேசனிடம் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சித்தப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவர் நெய்தாளபுரம் வனப்பகுதி சாலையோரத்தில் கடந்த 28-ம் தேதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்,. வேலூர் மாவட்டத்திலுள்ள அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் இரவு நேரத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் இரவு நேரத்தில் அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்தவாலிபரை பிடித்து காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சூரணி கண்மாயில் கிராவல் மண் அள்ளப்படுவதாக தாலுகா அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. அதன்படி வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சரவணன், குகன்பாறை கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, தலையாரி வெயில் முத்து போன்றோர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊருணியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் […]
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கண்மாயில் மணல் கடத்துவதாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதியூர் கண்மாயில் இருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து டிரைவர் திடீரென அங்கிருந்து […]
பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் அடிபட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் பகுதியில் சவுரிராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சீதாராமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக இருந்துள்ளார். இவர் டிராக்டரில் டிப்பரை மாட்டி எடுத்துக்கொண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள தேவூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் டயர் பஞ்சர் ஆனதால் சரி செய்வதற்காக டயரை சீதாராமன் கட்டியுள்ளார். அப்போது எதிர்பாராமல் டயர் கழன்று […]
தோட்டத்தில் இருந்த டிராக்டர்களின் பாகங்களை திருடியதாக கூறி ஒரு இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற மாவட்டத்தை சேர்ந்த நவாப், ஆரிப், ராஜு, இக்ரம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்த இக்பால் என்றவரை அழைத்து வந்தனர். இக்பால் நவாபின் தோட்டத்தில் கூலி வேலை செய்பவர். இதையடுத்து தோட்டத்திலிருந்து டிராக்டரின் சில பாகங்களை காணவில்லை என்றும் அதை இக்பால் தான் திருடி […]
அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]
மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்த முயற்சி செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து […]
விருதுநகர் மாவட்டத்தில் டிராக்டரில் கொண்டு சென்ற வைக்கோல்கள் மின்வயரில் உரசி தீ பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது நெல் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நெல் அறுவடை முடித்த விவசாயிகள் அதன் வைக்கோல்களையும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து பகுதியை சேர்ந்த வைரம் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல்களை, மதுரையில் உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமது என்பவர் […]
நாடு முழுவதும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதையும் தன் கவனத்திற்கு திருப்ப விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற விவசாயிகள் அதில் ஒரு பகுதியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 […]
திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேரணியில் […]
மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் டிராக்டரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸ் செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள கிராமத்தில் குளம் நிரம்பியதால், ஓடையில் உள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிராம […]
மேல்மலையனூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாக கூறி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு உழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பருதி புறத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏறி 122 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகே வசிக்கும் சிலர் ஏரியை ஆக்கிரமித்து ஆண்டுதோறும் நெல் பயிர்கள் பயிரிட்ட வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. புகாரை அடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ் தலைமையில் நில அளவை அதிகாரிகள் மற்றும் […]