Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசியில் இருந்து பெரிய கொழப்பலூருக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வந்தவாசி- ஆரணி செல்லும் சாலையில் நம்பேடு கிராமம் அருகில் வரும்போது எதிரில் வந்த மாட்டு வண்டிக்கு வழிவிட டிராக்டரை திருப்பினார். அப்போது திடீரென டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் […]

Categories

Tech |