Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. டிராக்டர் பறிமுதல்….!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கீழபூசணூத்து அருகே உள்ள அல்லால் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தது அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் ரொம்ப தப்பு…. வசமாக சிக்கிய 2 பேர்…. டிராக்டர் மற்றும் ஜே.சி.பி பறிமுதல்….!!

சட்ட விரோதமாக கண்மாயில் மணல் அள்ளிய 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் ஜே.சி.பியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளத்தில் உள்ள வேடங்கூட்டம் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய நாராயணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கண்மாயில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மோயங்குளம் பகுதியை சேர்ந்த முனியசாமி, மங்களம் பகுதியை சேர்ந்த தயானந்தன் ஆகிய 2 பேரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சப்கலெக்டர் நடத்திய சோதனையில்…. வசமாக சிக்கிய 2 பேர்…. டிராக்டர் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி பகுதியில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரில் இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பிராபகரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மணலுடன் டிராக்டர் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மொட்டனூத்து பகுதியில் ராஜதானி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி சென்று கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணல் அள்ளிய காமட்சிபுரத்தை சேர்ந்த மணிமாறன், கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளத்தை சீரமைக்க வேண்டும்… துரிதமாக நடைபெறும் ஆய்வுப்பணிகள்… டிராக்டர் பறிமுதல் செய்த ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓவியம்பாளையத்தில் பொதுப்பணித்துறையி ன் கட்டுப்பாட்டில் இடும்பன்குளம் ஓன்று உள்ளது. இந்நிலையில் இந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளதால் அந்த குளத்தை சீரமைத்து ஹரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அந்த குளத்திற்கு நேரில்  பார்வையிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கபிலர்மலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முக்கிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு சொன்னாலும் கேக்கல… கடும் நடவடிக்கை வேண்டும்… டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆண்டாவூரணி பகுதியில் உள்ளமணவாளன் கண்மாய்கரையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பான ஒரு டிராக்டரை பறிமுதல் திருவாடானை துணை தாசில்தார் சேதுராமன் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யுமாறு துணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 பேர் கைது… ஜே.சி.பி.இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடந்து வரும் குற்றம்… போலீசார் அதிரடி நடவடிக்கை… டிராக்டர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டரில் மணல் அள்ளிவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் பலுவா ஊருணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

9,000 மீட்டர் மின்கம்பி… வசமாக சிக்கிய 2 பேர்… 2,50,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் 9,000 மீட்டர் மின் கம்பியை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதற்காக மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைத்திருந்த 9,000 மீட்டர் அளவுள்ள மின்கம்பி திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி சீட்டு கேட்ட அதிகாரிகள்… வசமாக சிக்கிய டிரைவர்… டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆணையின்படி வருவாய்த்துறையினர் திருத்தங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வருவாய் துறையினர் மணல் அள்ளியதற்கான அனுமதி சீட்டு கேட்டுள்ளனர். இதனையடுத்து டிராக்டரை ஒட்டி வந்த சாமிநத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி அனுமதி சீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளிச்சென்ற இளைஞன்… விரட்டி பிடித்த போலீசார்… மணலுடன் சேர்ந்து டிராக்டரும் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளிச்சென்ற இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒச்சதேவன்கோட்டையில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனி என்ற 21 இளைஞரிடம் குடுத்து காணிக்கூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு முனீஸ்வரன் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கமுதி போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த மணல் அள்ளி கொண்டிருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கிய டிராக்டர்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மரக்கட்டைகளை டிராக்டரில் கடத்த முயன்ற போது காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூர் உடையாகுளம் கண்மாயில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. அங்கு உள்ள மரங்களை சிலர் வெட்டி கடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி பிரசன்னா மற்றும் உதவியாளர் ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் கடத்தலை தடுத்தனர். இருப்பினும் மரங்கள் […]

Categories

Tech |