Categories
உலக செய்திகள்

அர்ஜென்டினாவில் மெகா பேரணி…. அதிபரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்…!!!

அர்ஜென்டினாவில் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டிராக்டர் பேரணி நடத்திவருகிறார்கள். அர்ஜென்டினாவில் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக விவசாய பொருட்களுக்கான விலையில் அதிபர் அல்பெர்டோ பெர்னான்டஸ் தலையிடுவது விவசாயத் துறைக்கு எதிராக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்த நிலையில், தற்போது மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்நாட்டின் தலைநகரான பியுனல் ஏர்ஸ் சாலையில் இருக்கும் அதிபர் மாளிகை பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பில் அதிபர் மேற்கொண்ட தீர்மானத்தை திரும்பப் பெற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட மசோதா தாக்கல்…. டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு…!!! 

நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளான நவம்பர் 29-ஆம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயி சங்கத்தினர் டிராக்டர் பேரணியை நடத்துவதாக இருந்தனர். இதனால் தற்போது அதனை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்… விவசாயிகள் அமைப்புகள்…!!!

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று குருநாத் ஜெயந்தியையொட்டி காலை தொலைக்காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் பொழுது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் என்றும் கூறியிருந்தார். இதனை விவசாயிகள் வரவேற்றாலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர். 3 வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆறு மாதம் நிறைவடைந்த போராட்டம்… டெல்லி எல்லையில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி…!!!

டெல்லி காசியாபாத் எல்லையில் நாளை விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து போராடி வருகின்றன. இந்த போராட்டமானது இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்து நாளை ஏழாவது மாதத்திற்கு அடியெடுத்து வைக்கின்றது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இருப்பினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் டிராக்டர் பேரணி…. இந்த முறை 40 லட்சம் டிராக்டர்…. அதுவும் நாடாளுமன்றத்தை நோக்கி…!!

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர். டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை ஊருக்கு செல்வதில்லை என்று உறுதியாக உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் பேரணியில் பலியானவரின்…. குடும்பத்தை இன்று சந்திக்கிறார் பிரியங்கா காந்தி…!!

பிரியங்கா காந்தி டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின்வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ந்த போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறியதாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் பேரணிக்கு பின்னால்…. வந்த ஏராளமான விவசாயிகள் மாயம்…. வெளியான ஷாக் நியூஸ்…!!

டிராக்டர் பேரணிக்கு பின்னால் சென்ற ஏரளமான விவசாயிகள் காணவில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணி சென்றனர். மேலும் சிலர் நடைபயணமாகவும், மோட்டார் சைக்கிளிலும், குதிரைகளும் சென்றனர். அப்போது விவசாயிகள் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்துள்ளனர் . இந்நிலையில் விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்பை மீறி நுழைந்ததாக காவல்துறையினர் விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகள் டெல்லி எல்லைகளுக்கு திரும்ப வேண்டும்”… பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்..!!

தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். […]

Categories
தேசிய செய்திகள்

வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… விவசாயிகள் மறுப்பு..!!

டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. சில அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர் என டிராக்டர் பேரணியை ஏற்பாடு செய்த விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து அதை நடத்தி வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகிறாகள். இதற்கிடையே டெல்லி ஐடிஓ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigNews: நாடு முழுவதும் பதற்றம் – தலைநகர் முழுவதும் பரபரப்பு …!!

டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள கூடிய விவசாயிகள் தங்களுடைய டாக்டர்களுடன் திடீரென டெல்லிக்குள் முயன்றனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்தான் விவசாயிகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விவசாயிகள்  அங்கு இருக்கக்கூடிய பஸ்கள் மற்றும் காவல்துறையின் வாகனங்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் டெல்லியின் பல எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி – உத்தரபிரதேசம் எல்லையில் தான் இந்த பதற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி… போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா…. 3,00,000 டிராக்டர்களா….. உலகையே மிரள வைக்கப் போகும் இந்திய விவசாயிகள்…..!!

இன்று குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு வரலாறு காணாத அளவு 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி விவசாயிகளால் நடத்தப்பட உள்ளது இன்று தலைநகர் டெல்லி இரண்டு முக்கிய பேரணிகளை சந்திக்க இருக்கிறது. ஒன்று இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வண்ணம் ராஜபாதையில் நடைபெற உள்ள முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு. இதை உலகமே உற்று நோக்குகிறது. மறுபக்கம் தங்களின் உரிமைக்காக லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு நடத்த உள்ள டிராக்டர்கள் பேரணி. ஒன்று வெற்றிக்கான பேரணி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இன்று டிராக்டர் பேரணி ஒத்திகை…!!!

டெல்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடக்க உள்ள டிராக்டர் பேரணிக்கு இன்று விவசாயிகள் ஒத்திகை பார்த்தனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு டெல்லியில் விவசாயிகள் 43 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் திட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories

Tech |