Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க அப்ளை பண்ண ஏடிஎம் கார்டு இன்னும் வரலயா…? டிராக் பண்றது ஈசி… எப்படினு இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் ஏடிஎம் கார்டு டெலிவரி ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்பது குறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்தலும் இதில் சுலபம்தான். ஆன்லைன் மூலமாக நீங்கள் ஏடிஎம் கார்டு விண்ணப்பித்து வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக வங்கி கணக்கு திறக்கும் போது அதனுடன் சேர்த்து ஏடிஎம் […]

Categories

Tech |