Categories
மாநில செய்திகள்

என்.எஸ்.சி. போஸ் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு…. இவர்களும் ஆஜராக வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, டிராபிக் ராமசாமி 2016 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்…. சோகம்…!!

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த டிராஃபிக் ராமசாமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிராபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடம் – அதிர்ச்சி…!!!

டிராபிக் ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டிராபிக் ராமசாமிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிராபிக் ராமசாமி கவலைக்கிடம்…. ஐசியூவில் அனுமதி….!!!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரி இல்லை. அவரது உடல்நிலை தற்போது மிக மோசம் அடைந்ததால் சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஜெ.நினைவிடத்தை தடை கோரிய டிராபிக் ராமசாமி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் திறந்து வைத்தார். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை விதிக்க டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். […]

Categories

Tech |