Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்… ஏமாற்றம் ஒருபுறம்…. டிராவல்ஸ் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராவெல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர்-சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காலகட்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்  பாஸ்கர்  குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். […]

Categories

Tech |