Categories
அரசியல்

BREAKING: ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி…!!!!

காமன்வெல்த்தில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்திய வீரர்களான எல்டோஸ் பால் 17.30மீ. அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ, தூரம் கடந்து தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். மேலும், 10 ஆயிரம் மீட்டர் நடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இன்று ஒரே நாளில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என அடுத்தடுத்து தொடர்ந்து அ பதக்க வேட்டை நடத்தி வருகிறது.

Categories

Tech |