Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே செம மாஸ்…! வேற லெவல்ல ட்ரெண்ட் ஆகுது …. கெத்து காட்டிய திருமா…. குஷியான சிறுத்தைகள் …!!

விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தான் ஏன் இருக்கையில் ஏறி நடந்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்ததை தொடர்ந்து திருமாவளவனின் தொண்டர்கள் திருமாவை கொண்டாடுவோம் என்ற ஹேஸ்டேகை டிரெண்ட்  செய்து வருகின்றனர். இது தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது. "கால்களே படாத களங்கள் இருக்கலாம், ஆனால் உன் கால்கள் படாத களங்களே இல்லை…@thirumaofficial #திருமாவை_கொண்டாடுவோம் pic.twitter.com/CfDToDE1Kl — திராவிடச்செல்வி (@DravidaSelvi12) December 1, 2021 https://twitter.com/SengaiKamaraj/status/1465407334562230274 கடந்த சில தினங்களுக்கு முன்பு  திடீரென ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“டிரெண்ட் ஆகும் #unistallAmazon ஹேஷ்டேக்”… இதுதான் காரணமா..?

அமேசான் ப்ரைமில் வெளியான தாண்டவ் எனும் வெப் சீரிஸ் சமிபத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த தொகுப்பில் இந்து மக்களையும், மதத்தையும் இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவினை தயாரித்து வெளியிட்டுள்ள அமேசான் செயலியைப் புறக்கணிக்க வேண்டும் என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் unistallAmazon எனும் ஹேஷ்டேக்கினை வைரலாக்கி வருகின்றனர். பலரும் அமேசான் செயலியை டெலிட் செய்துவருவதாகவும் […]

Categories

Tech |