Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த டிரெண்ட் போல்ட்…. விவரம் இதோ ….!!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றி நியூசிலாந்து அணியில்       4-வது வீரர் என்ற பெருமையை டிரெண்ட் போல்ட் பெற்றுள்ளார். நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தொடங்கிய வங்காளதேச அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது. இதில் நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் […]

Categories

Tech |