Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு டிரெய்லர் எப்போ தெரியுமா…? ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு…!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின்  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் டிரெய்லரை வரும் 31ஆம் தேதி வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே சூர்யா நடிப்பில்…. சைக்கோ திரில்லராக உருவாகியிருக்கும்…. பொம்மை திரைப்படம்…. டிரெய்லரை வெளியிட்ட பிரபல நடிகர்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே சூர்யா. இவர் தற்போது பொம்மை என்ற சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பொம்மை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த “12th மேன்” டிரெய்லர்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள “12th மேன்” திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அணு ஸ்ரீ, லியோனா லிஷாய், அதிதி ரவி, உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சதீஷ் குரூப் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அணில் ஜான் […]

Categories
சினிமா

“வேற லெவல்”…. நிவேதா பெத்துராஜின் `ப்ளடி மேரி’ பட டிரெய்லர் வெளியீடு…..!!!!

சந்து இயக்கத்தில் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் “ப்ளடி மேரி”. இதில் ப்ரம்மாஜி, அஜய் மற்றும் கீர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிவெளியாக உள்ளது. இயக்குனர் சண்டு மொண்டெடி இயக்கியுள்ள பிளடி மேரி திரைப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக் கட்டம்னேனி […]

Categories
சினிமா

Exclusive: சூர்யா, விஜய் சேதுபதி ‘நவரசா’ படத்தின் ட்ரெய்லர்…. வாவ்….!!!!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று காலை 9:09 மணிக்கு நவரசா ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா

சர்பட்டா பரம்பரை…. இன்று மதியம் 12 மணிக்கு ட்ரெய்லர்….!!!!!

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை இயக்குனர் பா.இரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் இன்று பிற்பகல் […]

Categories
சினிமா

சர்பட்டா பரம்பரை…. நாளை மதியம் 12 மணிக்கு ட்ரெய்லர்….!!!!!

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை இயக்குனர் பா.இரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் நாளை பிற்பகல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Flash News: ஜெயலலிதா ‘தலைவி’ படத்தின் செம டிரைலர்..!!

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் இயக்கத்தில் கங்கனா அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தலைவி. இந்தப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அவுங்க அப்பன் வீட்டு சொத்தா… நீ பிளைட்ட இறக்குடா… வெளியாகிய சூரரைப் போற்று’ டிரெய்லர்..!

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. இந்நிலையில் இன்று படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் […]

Categories

Tech |