Categories
பல்சுவை

ஒரு நாளைக்கு ரூ. 2 போதும்… மாதம் ரூ.3000 உங்கள் கணக்கில்… சிறப்பான சேமிப்பு திட்டம்…. ஜாயின் பண்ணுங்க…!!!!

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அதைப்பற்றி இதில் விரிவாக பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர்  வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and Self Employed Persons […]

Categories

Tech |