Categories
சினிமா

விஜய், அஜித் ஓகே சொன்னால் நான் தாயாராக இருக்கிறேன்!…. -டிரைக்டர் வெங்கட் பிரபு….!!!!

சென்னையில் நடந்த குறும்படம் விழாவின்போது, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் வசந்த், வெங்கட்பிரபு, சிம்பு தேவன் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். இவ்விழாவில் வெங்கட்பிரபு பேசியிருப்பதாவது, இங்குள்ள அனைவரும் இந்த மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை ஆகும். எனக்கு தெலுங்கு தெரியாது. எனினும் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் நடிகர்கள் பல பேரும் அப்படத்தில் நடிக்கின்றனர். தெலுங்கில் படம் இயக்குவதன் […]

Categories

Tech |