Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியாமணி நடிக்கும் “டிஆர்.56″… இசை மற்றும் டிரைலர் வெளியீடு… ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

பிரியாமணி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியாமணி. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தி ஃபேமிலி வுமன் என்ற வெப் தொடரில் நடித்ததால் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இவர் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா…. இணையும் முக்கிய பிரபலங்கள்…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி, […]

Categories

Tech |