தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லத்தி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் டிசம்பர் 19-ம் தேதி […]
Tag: டிரைலர் வீடியோ வெளியீடு
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், மைனா என்ற படம் அமலாபாலின் மார்க்கெட்டை உயர்த்தியது. நடிகை அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமைக்கான போலோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது டி3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கழுகு மற்றும் கழுகு 2 திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சத்திய சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிப்பிரியா மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ஹரி ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் மற்றும் மதுரிமா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் 5 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினருக்கும் சமந்தாவுக்கும் இடையே சில பல […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் தற்போது தி கிரேட் இந்தியன் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை பிரம்மாண்டமான படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரகுமான், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா […]