Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

போடு செம!…. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு….. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவின் ‌”அனல் மேலே பனித்துளி”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

வருண் தவான் நடிக்கும் “பெடியா”….. டிரைலர் வெளியீடு…. வைரலாகும் செம வீடியோ….!!!!

இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இந்த திரைப்படத்தின் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக “பெடியா” டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஞ்சலி நாயரின் “காலங்களில் அவள் வசந்தம்”…. டிரைலர் வெளியீடு… வைரலாகும் வீடியோ….!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள காதலை பேசும் வித்தியாசமான கதைகளில் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். பிரபல மாடலான கௌஷிக் ராம் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நெடில்நல்வாடை படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனைத் தவிர விஜே விக்னேஷ் காந்த், சுவாமிநாதன், அனிதா சம்பத் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் தயாரிப்பில் “பேட்டைக்காளி”….. வெளியான மாஸ் டிரைலர்….. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை மற்றும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் கதைக்களத்தில் பேட்டைகாளி என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரை அண்ணனுக்கு ஜே என்ற திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்க, நடிகர் கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பேட்டைக்காளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர் சி‌ இயக்கத்தில் “காபி வித் காதல்”…. இணையத்தில் வெளியான டிரைலர்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவனுக்கு முடிவே இல்ல” சிம்பு படத்தின் மாஸ் டிரெய்லர் வெளியீடு….. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்…..!!!!

பிரபல நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஏற்கனவே சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவான 2 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “விருமன்”…. இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்…. செம வைரல்….!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க, ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் விரும்பன் […]

Categories
சினிமா

அருள்நிதியின் டைரி…. டிரைலரை வெளியிட்ட பிரபலங்கள்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ஜூலை 22ஆம் தேதி வெளியான ‘தேஜாவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டைரி. இந்தப் படத்தை இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து “டைரி” படம் உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யோகான் இசையமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்”…. இணையத்தில் வெளியான டிரைலர்…. செம வைரல்….!!!

பிரபல நடிகரின் வெப் தொடர் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். The intriguing trailer […]

Categories

Tech |