Categories
இந்திய சினிமா சினிமா

இரவு 8 மணியளவில்…. நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

நடிகை மனவா நாயக் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில்  வீட்டிற்கு சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார். அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே….! சம்பளம் கேட்டதால்….. டிரைவரை நிர்வாணப்படுத்திய பெண் ஊழியர்கள்…..!!!

சம்பளத்தைக் கேட்ட ஊழியரை பணிப்பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ராகுல் என்பவர் பணியாற்றி வருகிறார். கார் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை கேட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு இவர் கேட்க பெண் ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 1000 ரூபாய் பணத்துக்காக…. கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்காததால் கர்ப்பிணி பெண்ணை அரசு ஆம்புலன்ஸ் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டம், பந்தாரி என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்துள்ளனர். அவர்களும் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் நடுரோட்டில் இறக்கி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்ஸில் சில்மிஷம்!…. மாணவிகள் பகீர் குற்றசாட்டு…. டிரைவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. பரபரப்பு….!!!!

தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு […]

Categories
மாநில செய்திகள்

மாநகரப் பேருந்து டிரைவர், கண்டக்டருக்கு…..  “கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும்”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மாநகர பஸ்களை நிறுத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றவேண்டும் என்று டிரைவர் கண்டக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் தினமும் பஸ்களை இயக்கி வருகின்றது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச்சென்று பேருந்தில் ஏறும் சூழல் ஏற்படுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“பஸ் டிரைவருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்”….. பேருந்தை இயக்கி அசத்திய பெண் பயணி…. வைரல் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் வகோலி என்கிற இடத்தில யோகித்தா சதவ் என்ற பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரே அந்த பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதனால் தடுமாற்றம் அடைந்து அவர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டார். […]

Categories
பல்சுவை

ஓடும் ரயிலில்…. ஓட்டுநர் தூங்கி விட்டால் என்னவாகும்…..? தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க….!!

பேருந்து, விமானம், கார் போன்றவற்றை விட ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஏனெனில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பல வசதிகளும் உள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் ரயில்களையே நாடிச் செல்கின்றனர். ரயில்களில் செல்லும் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் வரும். அதில் ஒன்று ரயில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவேளை ரயில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும். ரயில் விபத்து ஏற்படும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

11ஆம் வகுப்பு மாணவியை…. “ஆபாசமாக வீடியோ எடுத்த டிரைவர்”… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் உவரியை அடுத்த ராமன்குடியில் வசித்து வருபவர் 32 வயதானநாகராஜன். இவர் லாரி டிரைவராக  இருக்கிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து 11- ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் காவல்துறையில் […]

Categories
சினிமா

டி.ராஜேந்தரின் கார் மோதி விபத்து…. ஒருவர் உயிரிழப்பு… டிரைவர் கைது….!!

தமிழ் திரையுலகில் தனது வசனத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர் டி.ராஜேந்தர். டிஆர் என்று அழைக்கப்படும் இவர் வசனத்தில் மட்டுமல்லாது நடிப்பு தயாரிப்பு இசை இயக்கம் என பல திறமைகளை கொண்டவர்.  இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நடக்கமுடியாத முனுசாமி என்பவர் சாலையை தவழ்ந்து கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டி.ராஜேந்தர் வந்த கார் அவர் மீது மோதியது இதில் விபத்துக்குள்ளான முனுசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாலம்…. தொடர்ந்து நடைபெற்ற வர்த்தகம்… கனடாவில் பரபரப்பு…!!

கனடாவில் தடுப்பூசி கட்டாயம் என்பதை எதிர்த்து லாரி டிரைவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில்  கொரோனா  தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாத இறுதி முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரண்டு வாரத்திற்கு மேலாக வளர்ந்து வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக  அமெரிக்கா, கனடாவை இணைக்கும் மிகப் பெரிய தூதர்  பாலத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முடங்கியது. மேலும் போக்குவரத்து முடக்கத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு…. உயிர் தப்பிய பயணிகள்…. பெரும் சோகம்….!!!

அரசுப் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு 43 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காளவாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து  டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறுமுகம் பேருந்தை சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இந்நிலையில் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி…. டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை கற்பழித்த டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் தனியார் பேருந்து டிரைவர் ஒருவர் தனது அக்காள் மகளான 17 வயது பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி மற்றும் காவல்துறையினர் பேருந்து டிரைவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் செல்ல வேலு என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் செல்ல வேலு வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்ல வேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர்…. ஏரியில் ஏற்பட்ட விபரீதம்…. விழுப்புரத்தில் நடந்த சோகம்….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஆலகிராமத்தில் முத்துகிருஷ்ணன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது ஏரியில் தவறி நீரில் விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பிறகு வெளியே சென்றவரை காணவில்லை என்று அவரது மனைவி மற்றும்  உறவினர்கள் தேடி பார்த்தனர். அப்போது ஏரியில் முத்துகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். இதையடுத்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர்…. சட்டென நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

ரயில் மோதி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய தர்மபுரி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சுரேஷ்குமார் புலிக்கரை பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் சுரேஷ்குமார் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் இடமே தண்ணிய போட்டு தகராறு… காவலரின் சட்டையைப் பிடித்து அடிக்க முயன்ற டிரைவர்… பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரியில் மதுபோதையில் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள கிரும்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை போக்குவரத்து காவலர் சுபாஷ் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக சென்ற அந்த வாகனத்தை பைக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று காவலர் சுபாஷ் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் குடித்துவிட்டு மதுபோதையில் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மது குடித்த வினோத்…. கீழே விழுந்ததால் விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வினோத் மது அருந்திவிட்டு வீட்டின் தரையில் படுத்து உறங்கியுள்ளார். இதனையடுத்து வினோத் வீட்டில் உள்ள கட்டிலில் படுப்பதற்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது வினோத் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தகராறு…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு லிங்கேஸ்வரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றது. சுயம்புலிங்கத்துக்கு மதுபழக்கம் இருப்பதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி லிங்கேஸ்வரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுயம்புலிங்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சரியான வருமானம் இல்லை…. மினிவேன் டிரைவர் விபரீத முடிவு…. வேலூரில் சோகம்….!!

ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா பேட்டை பகுதியில் சரக்கு மினிவேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரூபாவதி ஆரணி என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும்- விக்னேஷ் என்ற  மகனும் இருக்கின்றனர். இவர் ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அதே பகுதியில் இருக்கக்கூடிய கோணிப்பைகள் தைக்கும் கடையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் என்னடா தப்பு செஞ்சேன்… எதற்காக இப்படி செய்தாய்… போலிசாரிடம் வசமாக சிக்கிய குற்றவாளி…!!

லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த 50 பவுன்… டிரைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு… குவியும் பாராட்டுக்கள்…!

ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” 8 ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்”… உள்ளூரில் அரசு வேலை..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள்: 21 வயது: 18-30 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:ரூ.15,900 – ரூ.62,000 விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 25 மேலும் விவரங்களுக்கு viruthunagar.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை… வாகனம் ஓட்ட தெரிந்திருந்தால் போதும்… “ரூ. 63 ஆயிரம் வரை சம்பளம்”..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் Staff Car Driver பணிக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 9 காலி பணியிடங்கள் உள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். http://texmin.nic.in/ என்ற இணையதளம் சென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 19 ஆயிரத்து 900-லிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“டிரைவர் வேணாம்”… தானாக இயங்கும்… கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

இந்தியாவில் முதன் முதலாக டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுக்க முழுக்க தானாக இயங்கும் துறையில் இயக்கபட்டுள்ள, ஓட்டுநர் இல்லாத இந்த ரயில் மூலம் மனித தவறுகள் நீக்கப்படும். மெஜந்தா மார்க்கத்தில் இந்த சேவை துவக்கப்பட்டு பிறகு டெல்லி மெட்ரோவில் பிங்க் மார்க்கத்திலும் 2021 ஆம் ஆண்டு ஓட்டுநர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாட்டின் முதல் முறையாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை காணொளி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12 படித்திருந்தால் போதும்… மத்திய அரசில் வேலை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ECHSல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர், கிளர்க் பணியிடம்: சென்னை சம்பளம்: 16,800 – 1,00,000 கல்வி தகுதி: டிப்ளமோ, 12, டிகிரி வயது: 70 க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி10 மேலும் விவரங்களுக்கு echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலனுடன் ஓடிப்போய் இருப்பாள்”… ஏளனப் பேச்சு… காவல் நிலையம் முன் தந்தையின் கொடூர முடிவு..!!

சேலையூரில் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த காமராஜர் புரத்தை சேர்ந்த 43 வயதான சீனிவாசன் என்பவர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் 12 மணி அளவில் சேலையூர் காவல் நிலையம் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் கையில் பெட்ரோல் கேன்னும், தீப்பெட்டியும் வைத்திருந்தார். அதனை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… மரத்தின் மீது மோதியதால்… டிரைவர் பலி..!!+-

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவின், கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்…. வெட்டிக் கொல்லப்பட்ட மகன்…. திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு….!!

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  டிரைவரை மூன்று நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. எடப்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த குண்டாரிநன்னேபா என்பவரின் மகன் கலீல்(42). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில்  டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கலீல் ஊரடங்கு காரணமாக மீண்டும் கத்தாருக்கு செல்லாமல் தனது […]

Categories

Tech |