Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…. காலாவதியான அனுமதி சீட்டு…. 3 டிப்பர் லாரி பறிமுதல்….!!

காலாவதியான அனுமதிசீட்டை வைத்து கற்களை கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் சோதனை சாவடியில் குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி சென்ற 3 டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரியில் இருந்தது கேரள மாநிலம் ராஜாக்காட்டை சேர்ந்த […]

Categories

Tech |