Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி… உயிர் தப்பிய டிரைவர்… தேனியில் கோர விபத்து…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கம்பம்மெட்டு மலைபகுதியில் லாரி கவிழ்ந்து விபத்தடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள யாதவர் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து கால்நடைத் தீவனங்களை கேரள மாநிலம் இடுக்கிக்கு சவாரிக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல கால்நடைத் தீவனங்களை ஏற்றிக்கொண்டு லாரி கம்பத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கம்பம்மெட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாததால இப்படி ஆயிடுச்சு..! சீக்கிரம் இதை அமைச்சு குடுங்க… பல தரப்பினரும் கோரிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு செல்லும் சாலையில் உகார்த்தே என்னும் நகர் உள்ளது. இங்கு தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கார் ஒன்று கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் கார் சுமார் […]

Categories

Tech |