Categories
மாவட்ட செய்திகள்

“விபத்தில் அரசு பேருந்து கண்டக்டர் பலி”…. விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவர் கைது….!!!!!

அரசு பேருந்து கண்டக்டர் பஸ் மோதியதில் உயிரிழந்த நிலையில் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து கண்டக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மணிவண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… “விபத்துக்குள்ளாகிய காரில் புகையிலைப் பொருட்கள்”…. கார் டிரைவர் கைது…!!!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளாகி சிக்கிய காரில் புகை பொருட்கள் இருந்ததையடுத்து பறிமுதல் செய்து கார் டிரைவரை கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் தீவட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சேலம்- தர்மபுரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தீவட்டிப்பட்டி அடுத்திருக்கும் ஜோடுகுளி பஸ் ஸ்டாப் அருகே கார் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி அங்கே நின்று இருக்கின்றது. இதை ரோந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்க இருந்து கடத்திட்டு வரீங்க….. போலீசார் திடீர் வாகன சோதனை…. டிரைவரிடம் தீவிர விசாரணை….!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாச்சல் பிரிவு சாலையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், நாமக்கல் தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்-மொபட்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் உடனடி கைது….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இடையவர்வலசை பகுதியில் சந்துரு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரெகுநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்தை நோக்கி சென்ற கார் எதிர்ப்பாராத விதமாக சந்துருவின் மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்துரு பலத்தகாயமடைந்துள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்துருவை மீட்டு ராமநாதபுரம் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண் சறுக்கியதில்…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் மீது கல்லூரி பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். துணை ராணுவ வீரரான இவர் சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-மொபட் மோதலில்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் தங்கவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி அமுல்ராணியுடன் சேர்ந்து அப்பகுதில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களது மகன் மணிகண்டன் பரமத்திவேலூரை அடுத்த பெரியகரசப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கவேல் மற்றும் அமுல்ராணி மகனை பார்பதற்காக பெரியகரசப்பாளையத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மீனாட்சி நகரில் சமையன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் வெள்ளைசாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சேம்பரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைசாமி இருசக்கர வாகனத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே செங்கலை ஏற்றி வந்த லாரி எதிர்பாரத விதமாக வெள்ளைசாமி மீது மோதியுள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கார் டிரைவர் கைது….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் செங்கமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது பாட்டியுடன் மங்களபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியரான இவர் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் பரதினகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி திடீரென செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. டிரைவர் கைது….

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருவெற்றியூர் விலக்கு பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் சுப்பையா மீது வழக்குபதிவு செய்து அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்து-இருசக்கர வாகனம் மோதல்… ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்… டிரைவர் கைது…!!

அரசு பேருந்து மோதி பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் முத்து சீராளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்ன நகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆரிசியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  சம்பவத்தன்று இரவு தனது சித்தப்பாவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு சென்றுள்ளனர். அப்போது வைகை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… மினி லாரி டிரைவர் கைது..!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில், கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா மற்றும் காவல்துறையினர் லோயர் கேம்ப்-குமுளி மலைப்பாதையில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு சென்ற நண்பர்கள்… நைசாக திருடிய டிரைவர்… போலீஸ் நடவடிக்கை…!!

சுற்றுலா சென்றபோது காரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது உறவினர் காரில் அவரது நண்பர் முருகேசன் என்பவருடன் கொடைக்கானலுக்கு கடந்த 23 ஆம் தேதி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு மீண்டும் காரில் தேனிக்கு திரும்பியுள்ளனர். இந்த காரை பூமலைக்குண்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குரு பாலன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த முதியவர்… வழியில் நடந்த விபரீதம்… டிரைவர் கைது…!!

சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சுபட்டியில் முனியாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் அந்த சரக்கு வாகனம் எதிர்பாரதவிதமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் தலா 50 கிலோ எடை 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து லோடு ஆட்டோ டிரைவரான அம்பாசமுத்திரம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழிமறிச்சான் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு 2 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் பூச்சிகடியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மகனை அழைத்துக்கொண்டு கந்தசாமி அவரது உறவினரான குமரய்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஊசி போட்டுவிட்டு மீண்டும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. லாரியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பரமத்திவேலூரில் இருந்து கீழ்பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக பெங்களூருவை நோக்கி பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி செய்த செயல்…. சோதனையில் சிக்கிய நபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தாசில்தார் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஓப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நையினார் கோவில் சாலை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்த நிலையில் அங்கு மணல் அள்ளி சென்ற டிராக்டரை நிறுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மணல் அனுமதியின்றி சட்ட விரோதமாக அள்ளப்பட்டது என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாழை தாருக்கு நடுவே மறைத்து… கேரளாவிற்கு கடத்தி சென்ற டிரைவர்… சோதனை சாவடியில் வைத்து கைது…!!

தேனி மாவட்டம் குமுளியில் கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி சென்ற வேன் டிரைவரை போலீசாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கு காலத்திலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தேனியில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளியில் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற சரக்குவேனை குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… வாகன சோதனையில் சிக்கிய டிரைவர்… போலீஸ் கைது..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 1,000 லிட்டர் சாராயத்தை வேனில் கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரையபுரம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அந்த சோதனையில் 1,000 லிட்டர் சாராயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மகள்… எரித்துக் கொலை செய்யப்பட்ட கள்ளக்காதலி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கஸ்பா அய்யலூர் பகுதியில் செந்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதா மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 29-ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அதன் பின்பு அவர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறி அழுத மனைவி..!!

தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் […]

Categories

Tech |