Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நசுங்கிய தொழிலாளி உடல்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கூலித்தொழிலாளி மீது லாரி மோதியதில், அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சானார்பாளையம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கல்லங்காடு தங்காயி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுயில் நின்று கொண்டிருந்த மணல் லாரி திடீரென பின்னோக்கி நகர்ந்ததை கவனிக்காமல் பொன்னுசாமி நடந்து சென்றதால் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த […]

Categories

Tech |