தாயை இழந்த துக்கத்தால் மனமுடைந்து மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் பருவதராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று இவரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தன் தாயை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இதன் பிறகு அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு […]
Tag: டிரைவர் தற்கொலை
திருமணமகததால் ஏக்கத்தில் இருந்த டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடபெரும்பக்கம் ராஜா தெருவை சேர்ந்த முருகன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் . இவர் திருமணம் செய்துகொள்ளும் ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாயாரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி தகராறு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவர் சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு தாயிடம் வழக்கம்போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் மிகுந்த […]
பெரம்பலூரில் தாய் கண்டிப்பதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் பாரதிநகரில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமாருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு லித்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. செல்வகுமார் தனது குடும்பத்துடன் சத்திரமனை வடக்கு தெருவில் வசித்து வந்துள்ளார். சிவகுமாருக்கு மது அருந்தும் […]
மதுவிற்கு அடிமையான டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சதீஷ்குமார் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]