Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சுற்றித்திரிந்த டிரைவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நைனாபுதூரில் ஓட்டுனரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தார். இதனை சுரேஷின் அண்ணன் கணேஷ் தெங்கம்புதூர் பகுதியில் வைத்து பார்த்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சுரேஷ் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது சிங்களேயர்புரி பால்குளம் படித்துறையில் வைத்து சுரேஷ் மது அருந்தியதாகவும், தான் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் ரமேஷ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோகம்…. லாரி மீது மோதிய பஸ்…. பரிதாபமாக உயிரிழந்த டிரைவர்…. 5 பேர் படுகாயம்..!!

லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி கடந்த 4ஆம் தேதி இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வந்த 30 வயதுடைய குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அச்சமயம் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிரே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் பகுதியில் வசித்து வந்த சரவணகுமார் என்பவர் முதுகுளத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் பேரையூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டிசேரி வளைவு சலறி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியதில் சரவணகுமார் கீழே விழுந்துள்ளார். இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகள்களின் வருங்காலத்தை எண்ணி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

போதிய வருமானமில்லாமல் தவித்த பால் வண்டி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள முத்துராஜா தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். பால் வண்டி டிரைவரான இவருக்கு சூரியகலா(32) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திவேலுக்கு போதிய வருமானம் கிடைக்கததால் வறுமையில் தவித்து வந்தனர். மேலும் மகள்களின் வருகாலத்தை நினைத்து மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. பயங்கரமாக மோதிய பேருந்து…. நாமக்கலில் பரபரப்பு….!!

டிராக்டர் கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் மரவள்ளி கிழங்குகளை ஏற்று கொண்டு கலங்கானியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் டிரெயிலர் கழன்றுள்ளது. இதனால் டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார்-பேருந்து…. உடல் நசுங்கி பலியான டிரைவர்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அடுத்துள்ள மொஞ்சனூர் அரசம்பாலத்தில் கனகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.கார் டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வரகூராம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவு வாங்கிய காவிரி ஆறு…. கண்ணீரில் முங்கிய டிரைவரின் குடும்பம்…. போலீஸ் விசாரணை….!!

காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேகர் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். ஈரோடு ரயில்வே சரக்கு கிடங்கில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று நாமக்கல் பள்ளிபாளையத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியிலுள்ள கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சேகர் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-ஆட்டோ மோதல்…. சக்கரத்தில் சிக்கிய டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதியதில் காரின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள டி. கிளியூர் பகுதியில் சித்திரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் கடம்பாகுடி அருகே உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ஆண்டிபட்டி அருகே பரபரப்பு….!!

லாரி மீது அரசு பேருந்து மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கன்னியமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்பர் லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது நெல்லையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் லாரி மீது மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மேலவாணி பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் தர்ஷன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தர்ஷன் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டிரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு…. கட்டுபாட்டை இழந்த வேன்…. பரமக்குடியில் கோர விபத்து….!!

சுற்றுலா வேன் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு சமயத்தில் வேன் பரமக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது வேன் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கவிழ்ந்த ஆட்டோ… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அப்பாவு பிள்ளை தெருவில் அப்பாஸ் மந்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவாரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக கூடலூருக்கு சென்று விட்டு மீண்டும் கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது கூடலூர் துர்க்கையம்மன் கோவில் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அப்பாஸ் மந்திரி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நல்லமுத்து வேலைக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பிரியும் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மரத்தின் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் டிரைவரான கிஷோர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கதிரேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அங்கிருந்த மரத்தின் மீது மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… டிரைவருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கோவில் திருவிழாவிற்கு சென்ற டிரைவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் ராஜா (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். ராஜா கதிரறுக்கும் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி இடையவலசை கிராமத்திற்கு கணவன்-மனைவி இருவரும் விருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது மடத்தூரணி கண்மாயில் ராஜா, தனது உறவினர்கள் மற்றும் மைத்துனருடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு […]

Categories

Tech |